ஸ்வேதா கண்–ணன் அம்மாவின் கனவை தன் கனவாக மாற்றிக்கொண்ட த�ொழில்முனைவர்! ‘‘ப�ொ து–வாக அனை–வரு– க்–குமே ஒரு கனவு இருக்–கும். பலர் அந்த கனவை ந�ோக்கி தங்–களை ஈடு–படு – த்–திக்–க�ொண்டு அதற்–காக உழைப்–பார்– கள். சில–ருக்கு அந்த கனவு ஆரம்–பிப்–ப–தற்கு முன்பே முடிந்–து–வி–டும். என் அம்–மா–விற்–கும் ஒரு கனவு இருந்–தது. அழ–கான ஆடை–களை உரு–வாக்க வேண்–டும் என்று. பல கார–ணங்– க– ள ால் அந்த கனவு முழு– மை – ய ாக நிறை– வே–ற–வில்லை என்–றா–லும், தன்–னால் முடிந்த வரை குறைந்–த–பட்ச துணி–க–ளைத் தைத்–துக்– க�ொ–டுத்து வந்–தார். பல–ரும் 25-30 வய–திற்–குள் தங்–க–ளின் கனவு நிறை–வே–றாத ப�ோது, வேற�ொரு கனவை அல்–லது வாழ்க்–கையை தேர்ந்–தெ–டுப்–பார்–கள். ஆனால் என் அம்மா ஐம்– ப து வய– தி ல் தனது கனவை உயிர்ப்–பு–டன் வைத்–தி–ருந்–தார். அவ–ரது மன வலி– மை–யும் ஆர்–வமு – ம் என்னை வியக்க வைத்–தது. அவ– ரது மன–தை–ரி–யம்–தான் என்–னை–யும் முன்–னுக்கு தள்– ளி – ய – து ” என்– கி – ற ார், தனது அம்மா சாந்–தி–யின் கனவை தன்–னு–டைய கன–வாக ஏற்–றி–ருக்–கும் கவு–தம். த�ொடர்ந்து, “கார் வடி–வமை – ப்–பா–ளர – ாக வேண்–டும் என்–பது என் கன–வாக இருந்–தது. இங்–குக் கல்–லூரி – யி – ல் படித்து வந்–தப– �ோது என் மீதி படிப்பை வெளி–நாட்–டில் த�ொட–ரும் வாய்ப்பு கிடைத்து. உடனே அமெ–ரிக்– கா–வில் என் படிப்–பைத் த�ொடர்ந்–தேன். ஆனால் ஒரு நாள் என் குடும்– ப த்– தி ல் ஒரு–வ–ருக்கு உடல்–நிலை சரி–யில்–லா–மல் அம்மாவுடன் கவுதம் ப�ோக, அவ–சர அவ–ச–ர–மாக இந்–தியா வர– வ ேண்டி இருந்– த து. அப்– ப �ோது தான் என் பெற்– ற�ோ – ரு க்கு வய– த ா– கிக்– க�ொண்டே ப�ோகி– ற து என்– ப து புரிந்–தது. நான் யாருக்–காக உழைக்–கி– றேன�ோ, எந்த குடும்–பத்–தின் சூழ்–நிலை 98 முன்–னேற வேண்–டும் என நினைக்–கிறேன�ோ – பாலிஸ்– ட ர் ப�ோன்ற துணி– க – ள ால் ஆன அந்த குடும்–பத்–தி–னரை வரு–டத்–திற்கு ஒரு உடை–க–ளையே கவுன்–க–ளாக அணி–கி–றார்– முறை பார்ப்– பதே கடி– ன – ம ா– கி – வி ட்– ட தை கள். இந்த துணி, குழந்–தை–களுக்கு மிக–வும் உணர்ந்–தேன். அச�ௌ–கரி – ய – ம – ாக இருக்–கும். அவர்–கள் நாள் அப்–ப�ோ–து–தான் என் அம்–மா–விற்–காக முழுக்க அழுது க�ொண்டே இருப்–பார்–கள். ஏதா–வது செய்ய வேண்–டும் என்று முடிவு பெற்–ற�ோர்–கள், தங்–கள் குழந்–தையி – ன் பிறந்–த– செய்–தேன். அமெ–ரிக்–கா–வி–லி–ருந்து ம�ொத்–த– நாள் க�ொண்–டாட்–டத்–தில் அவர்–கள் இள–வ– மாக கிளம்பி இந்–தியா வந்–தேன். வழி–யில் ரசி ப�ோன்ற உடையை அணிய வேண்–டும் 30-மணி நேரம் பய–ணம். அந்த சம–யத்–தில் என விரும்–பு–கி–றார்–கள். அப்–ப�ோது அதற்– பல ஆய்–வு–க–ளைச் செய்–தேன். அதில் ஒரு கேற்ற துணி–யில் உரு–வாக்–கப்–பட்ட உடையை சின்–னத் தக–வல் கிடைத்–தது. தமி–ழர்–க–ளின் அணி–வ–து–தானே சிறந்–தது. அடுத்து பெரிய பெரு–மைக்–கு–ரிய பட்டு, இன்–றும் பெண்–க– திட்–டங்–கள் எது–வும் இல்–லா–மல் அம்–மா–வு– ளின் மிக–வும் பிடித்த உடை–யாக இருந்–தா– டன் பேசி குழந்–தை–களுக்–கான பட்–டு–ப்பா– லும், குழந்–தைக – ள் பட்–டுப்–பா–வாடை அணி– வாடை–கள் தயா–ரிக்–கும் ஹாஃப் ஸ்கேல் வதை நிறுத்–திவி – ட்–டார்–கள் எனத் தெரிந்–தது. - ‘Half Scale’ நிறு–வ–னத்தை ஆரம்–பித்–தேன். கார–ணம், தையல் த�ொழி–லா–ளி–களுக்கு 2018ல் ஆரம்– பி க்– க ப்– பட்ட ஹாஃப்- ப�ோது–மான வரு–மா–னத்–தைக் க�ொடுக்–கா– ஸ்கேல், பட்–டையு – ம் தயா–ரித்து அதில் ரெடி– தது– த ான் எனப் பின்– ன ர் தெரி– ய – வ ந்– த து. மேட் ஆடை–க–ளை–யும் உரு–வாக்–கும் முதல் இத–னால் மிக–வும் கைதேர்ந்த தையல் கலை– பட்– ட ாடை நிலை– ய – ம ா– கு ம். ஒவ்– வ�ொ ரு ஞர்–கள் பலர், துணிக் கடை–க–ளில் சேல்ஸ் உடை–யையு – ம் நாங்–களே நெய்த பட்டு துணி– மேனாக வேலை செய்து வரு–கின்–றன – ர். என் யில் உரு–வாக்கி வரு–கி–ற�ோம். இந்த ஆடை– தாத்–தா–வும் அவர்–களு–டைய குடும்–பத்–தி–ன– கள் குழந்– தை – க ளுக்கு மட்– டு – மி ல்– ல ா– ம ல், ரும் பட்டு நெச–வுத் த�ொழி–லில் ஈடு–பட்டு சுற்–றுச்–சூ–ழ–லுக்–கும் உகந்த துணி–யால் உரு– வந்–த–வர்–கள். அவர்–கள் மூலம் பட்டு நெய்–ப– வாக்–கப்–படு – கி – ற– து. நானும் என் குழு–வின – ரு – ம் வர்–க–ளைச் சந்–தித்து பேசிய ப�ோது, இன்று ஒவ்–வ�ொரு ஆடை–யை–யும் பிரத்–யே–க–மாக பட்–டுச் சேலை–களுக்கு பெரும் வர–வேற்பு வடி–வ–மைக்–கி–ற�ோம். பிறந்த குழந்–தை–க–ளில் இருந்– த ா– லு ம், பட்டுப் பாவா– டை – க ளை த�ொடங்கி 2-3 வய–துக் குழந்–தை–களுக்–கான யாரும் வாங்–கு–வ–தில்லை எனத் தெரி–வித்–த– பட்– டு ப் பாவாடை சட்– டை – க ள், பட்டு னர். இத–னால், பட்டு பாவா–டைக்–கான கவுன்–கள், பட்டு லெஹங்–காக்–கள் எங்–க–ளி– கைத்–த–றியே அழிந்து வரு–கி–றது என வருத்– டம் உள்–ளது. தப்–பட்–ட–னர். பாரம்–பரி – ய பட்–டில், ட்ரெண்–டிங் ஆடை– ப�ொது– வ ா– க க் குழந்– தை – க – ளி ன் முதல் களை குழந்– தை – க ளுக்கு சவு– க – ரி – ய மான பிறந்– த – ந ாள் க�ொண்– ட ாட்– ட ங்– க ளுக்கு விதத்–தில் உரு–வாக்–கு–வ–து–தான் எங்–க–ளின் அக்டோபர் 16-31 2021 99 ‘‘எங்–க–ளி–டம் ஆன்–லை–னி–லும் ஆடை–களை வாங்–க–லாம். அல்–லது சென்–னை–யி–லி– ருக்–கும் எங்–க–ளது ஆடை நிலை–யத்–திற்–கும் நேர–டி–யாக வந்து குழந்–தை–களுக்–கான ஆடையை வாங்–க–லாம். நாங்–கள் சிக்–னே–சர் ஆடை–க–ளை–யும் தயா–ரிக்–கி–ற�ோம்.’’ சிறப்பு. இன்று பல பிர–ப–லங்–கள், நட்–சத்–திர எங்–களி – ட – ம் ஆன்–லைனி – லு – ம் ஆடை–களை நடி–கர்–கள் தங்–கள் குழந்–தைகளுக்கு எங்–க–ளி– வாங்–கல – ாம். அல்–லது சென்–னையி – லி – ரு – க்–கும் டம்–தான் பட்–டா–டைக – ள் வாங்–குகி – ன்–றன – ர். எங்–க–ளது ஆடை நிலை–யத்–திற்–கும் நேர–டி– நாங்–கள் விற்–கும் ஒவ்–வ�ொரு துணி–யின் ஒரு யாக வந்து குழந்–தை–களுக்–கான ஆடையை பகுதி பணம் எங்–கள் நெய்–தல் கலை–ஞர்– வாங்–க–லாம். நாங்–கள் சிக்–னே–சர் ஆடை–க– களுக்கு க�ொடுக்–கி–ற�ோம். இன்று கலை–ஞர்– ளை–யும் தயா–ரிக்–கி–ற�ோம். அதா–வது வாடிக்– கள் அழி–யா–மல் இருக்க, அவர்–களுக்–குப் கை–யா–ள–ரு–டன் கலந்து பேசி அவர்–க–ளின் பணம் க�ொடுத்–தால் ப�ோதாது. அவர்–களு– சிந்–தனை – யி – லி– ரு – ந்து, அவர்–கள் விரும்–பும் தீம்–க– டைய கலை அழி–யா–மல் பாது–காக்க வேண்– ளில் டிசைன்–க–ளில் ஆடையை வடி–வ–மைப்– டும். அவர்–களு–டைய கலையை வாழ்–வா– ப�ோம். அந்த ஆடையை இன்–ன�ொரு முறை தா–ர–மாக மாற்றி அங்–கீ–க–ரிக்க வேண்–டும். வேறு யாரா–லும் வாங்க முடி–யாது. சின்– னத்–திரை நடி–கர்–க–ளான சஞ்–சீவ்-மானசா குழந்–தை–யின் முதல் பிறந்–த–நாள் க�ொண்– டாட்–டத்–திற்கு, சிக்–னே–சர் ஆடையை வடி– வ– மை த்– த�ோ ம். இப்– ப �ோது க�ொண்– ட ாட்– டத்–திற்கு ஒன்–பது நாட்–க–ளின் சிறப்–பை–யும் பெரு– மை – யை – யு ம் கூறும் ஒன்– ப து ஆடை– களை வடி–வமை – த்–திரு – ந்–த�ோம். அடுத்–தத – ாக தீபா–வளி பண்–டி–கைக்–கும் காஞ்சி–பு–ரத்–தின் பெரு–மைக – ளை பிர–திப – லி – க்–கும் ஆடை–களை உரு–வாக்–கி–யி–ருக்–கி–ற�ோம்” என்றார். பெண் குழந்–தை–களுக்–கான பிரத்–யேக பட்–டா–டைக – ளை ஹாஃப்-ஸ்கேல் நிறு–வன – ம் மூலம் தயா–ரித்து வரும் கவு–தம், வீவர்ஸ் நாட் (Weaver’s Knot) நிறு–வ–னம் மூலம் குழந்– தை– க ளுக்– கு ம், ஆண்– க ளுக்– கு ம் காட்– ட ன் உடை–களை தயா–ரித்து வரு–கி–றார். 100
Enter the password to open this PDF file:
-
-
-
-
-
-
-
-
-
-
-
-