தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு பள்ளிக் கல்வித் துறை திண்டுக்கல் மாவட்டம் 2021 - 2022 தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு – அகைப்புக் குழு குழுத் தகைவர்ைள் திருமிகு.வெ. வெயக்குமார் அெர்கள், இணை இயக்குநர் (வ ாழிற்கல்வி) திருமிகு.சீ.கருப்புசாமி அெர்கள், மு ன்ணமக் கல்வி அலுெலர், திண்டுக்கல். திருமிகு.அ. மாரிமீனாள்அெர்கள், திருமிகு. வெ. திருநாவுக்கரசு அெர்கள், மாெட்டக் கல்வி அலுெலர், திண்டுக்கல். மாெட்டக் கல்வி அலுெலர், ெழனி. முணனெர் இ. ொண்டித்துணர அெர்கள், திருமிகு.இரா. கீ ா அெர்கள், மாெட்டக் கல்வி அலுெலர், ெத் லக்குண்டு. மாெட்டக் கல்வி அலுெலர், வெடசந்தூர். குழு யேற்பார்கவோளர்ைள் திரு. ச. குமவரசன், ணலணமயாசிரியர், அரசு வமனிணலப் ெள்ளி, ஆத்தூர். திரு.வெ. மகாவிஷ்ணு, ணலணமயாசிரியர், அரசு வமனிணலப் ெள்ளி, ெள்ளப்ெட்டி. திரு. வெ. வெளாங்கண்ணி, ணலணமயாசிரியர், அரசு உயர்நிணலப் ெள்ளி, எஸ்.ொடிப்ெட்டி. திரு.வெ. வசாமசுந் ரம், ணலணமயாசிரியர், அரசு உயர்நிணலப் ெள்ளி, வகாழிஞ்சிப்ெட்டி. ஆசிரிேர் குழு திரு.வி. குழந்ண ராஜ், ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ்), புனி மரியன்ணன வமனிணலப் ெள்ளி, திண்டுக்கல். முணனெர் திருமதி வர.விமலாவ வி, ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ்), அரசு வமனிணலப் ெள்ளி, திருமணலராயபுரம். திரு.க. கருப்புச்சாமி, ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ்), அரசு வமனிணலப் ெள்ளி, வ ன்னம்ெட்டி. முணனெர் திரு. நா. மாசித்துணர, ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ்), அரசு உயர்நிணலப் ெள்ளி, கைக்கன்ெட்டி. முணனெர் திரு. வகா.சுெ. வகாபிநாத், ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ்), அரசு வமனிணலப் ெள்ளி, இலந் க்வகாட்ணட. திருமதி இரா. இராதிகா, ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ்), அரசு உயர்நிணலப் ெள்ளி, நல்லாம்ெட்டி. திரு.வ . விெயகுமார், ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ்), அரசு வமனிணலப் ெள்ளி, சமுத்திராெட்டி. திரு.க. ரகுநாத், ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ்), அரசு வமனிணலப் ெள்ளி, வசந்துணை. திரு.ஆ. ஆனந்த் ஃபிரடி சில்ொ, ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ்), அரசு உயர்நிணலப் ெள்ளி, முணளயூர். திரு.வ . வசல்ெக்குமார், ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ்), அரசு உயர்நிணலப் ெள்ளி, மூங்கில்ெட்டி. கட்டகம் ெடிெணமப்பு: முணனெர் திரு. வகா.சுெ. வகாபிநாத். ெணலவயாளிப் ெதிவுகள் உருொக்கம்: திரு. மிழ்ப்வெரியசாமி, திரு.வி. குழந்ண ராஜ், முணனெர் திருமதி. வர. விமலாவ வி. திரு. வவ. வெேக்குோர், இகை இேக்குநர் (வதாழிற்ைல்வி), பள்ளிக்ைல்வித் துகை, வென்கை. வாழ்த்து ேடல் அனைவருக்கும் வணக்கம். அறிவார்ந்த சமுதாயத்னத உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உங்கள் அனைவனையும் வாழ்த்துகிறேன். தீநுண்மிக் காலம் மனித சமுதாயத்னத ற ாக்கிப் பல அனேகூவல்கனை முன்னவத்திருக்கிேது. ம் பள்ளிக்கல்வித் துனே ற ாக்கியும் அவ்வனேகூவல் உள்ைது. கற்ேலில் பின்ைனைவு எனும் அவ்வனேகூவனல ாம் எதிர்ககாண்டிருக்கிறோம். இந்த அனேகூவனல கவல்வதற்கு வாசிப்புத் திேன் குனேந்துள்ை மாணவர்கனை றமம்படுத்த திண்டுக்கல் மாவட்ைக் கல்வித்துனே “தமிழ் வாசிப்புப் பயிற்சிக் னகறயடு” எனும் கல்விச் சுைபினய உருவாக்கியுள்ைது. இம்முயற்சியில் ஈடுபட்ை திண்டுக்கல் மாவட்ை முதன்னமக் கல்வி அலுவலர், திண்டுக்கல், பழனி, றவைசந்தூர், வத்தலக்குண்டு கல்வி மாவட்ை அலுவலர்கள், குழு றமற்பார்னவயாைர்கைாகச் கசயல்பட்ை தனலனமயாசிரியர்கள், ஆசிரியர் குழு, கட்ைகம் வடிவனமத்தவர், வனலகயாளிப் பதிவுகள் உருவாக்கியவர் ஆகிய அனைவனையும் வாழ்த்துகிறேன். இருபத்றதாரு ாள்கள் திட்ைமிைப்பட்டுள்ை இந்தப் பயிற்சி, எழுத்திலிருந்து கசால், கசால்லிலிருந்து கதாைர், கதாைரிலிருந்து பத்தி, கதாைர்பணி, கதாைர்பயிற்சிகள், ஆசிரியர்களுக்காை கசயலி, வாசிக்க றவண்டிய நூல்கள், மற்றும் தமிழ் நூல்கள் கதாைர்பாை இனணய முகவரி இனணப்புகள் எை விரிந்து னைபயில்கிேது இக்கட்ைகம். கூட்டு முயற்சியில் உருவாை இக்கூட்ைாஞ்றசாற்னே மாணவர்களிைம் உரிய முனேயில் ககாண்டு றசர்த்து அதற்குரிய பலனைப் கபறுவது கைப் பணியாைர்கைாகிய ஆசிரியர்கள் னகயில் உள்ைது. இப்பணினய நீங்கள் கசவ்வறை கசய்வீர்கள் என்று ம்புகிறேன். மாணவர்கறை! இக்னகறயடு ஆசிரியர்களுக்குக் னகவிைக்காவது றபால் உங்களுக்கு இது கலங்கனை விைக்கமாகும் என்பதில் ஐயமில்னல. எளிய முயற்சிகள்தாம் பிைமாண்ைங்கனை கவல்லும். ஆகறவ, வாசிப்புப் பயிற்சி எனும் வைலாற்றில் இைம் பிடியுங்கள். க ஞ்சம் நினேந்த வாழ்த்துகள். வாசிப்கப யநசிப்யபாம்! வாைளாவ யோசிப்யபாம்!! வாழ்த்துைளுடன், திரு. சீ. கருப்புசாமி, முதன்னமக் கல்வி அலுவலர், திண்டுக்கல். வாழ்த்து ேடல் அன்பிற்கினியவர்கறை… வணக்கம். றகடில் விழுச்கசல்வமாகிய கல்வினயப் கபறுவதற்காை வாயிலாக அனமவது வாசிப்பு. “நூலைறவ ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்கிணங்க மாணவர்கள் பல்துனேசார் அறிவினை வைப்படுத்திக்ககாள்ை வாசிப்பு அவசியம். கபருந்கதாற்றுக் காலத்தில் மாணவர்களிைம் ஏற்பட்ை கற்ேல் இனைகவளியால் அவர்கைது வாசிப்புத் திேனில் கபரும்பின்ைனைவு இருப்பது கண்ைறியப்பட்ைது. இதனை இதைால் இவன்முடிக்கும் என்ோய்ந்து தனலனமயாசிரியர்கள் மற்றும் தமிழாசிரியர்கனை ஒருங்கினணத்துக் குழு ஒன்று உருவாக்கப்பட்ைது. இக்குழுவிைைால் மாணவர்களின் திேனுக்றகற்ேவாறு பாைங்கள் வனையறுக்கப்பட்டுத் ’தமிழ் வாசிப்புப் பயிற்சிக் னகறயடு’ மது திண்டுக்கல் மாவட்ைத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ைது. பயிற்சிக் கட்ைகமாைது மாணவர்களின் சிந்தனைனயக் கவரும் வனகயில் வண்ணப் பைங்களுைன் வண்ண எழுத்துகைால் வடிவனமக்கப்பட்டுள்ைது. மாணவர்களின் புரிதல் திேனை றமம்படுத்தும் வண்ணம் எழுத்துகளிலிருந்து கசால், கசாற்களிலிருந்து கதாைர், கதாைர்களிலிருந்து பத்தி என்ே முனேயில் அனமந்துள்ை பாங்கு சிேப்பிற்குரியது. புதுனமயாை கல்விச் சூழலிலும் கபருந்கதாற்று இன்னும் கதாைர்கிே நினலயிலும் இனணய வழியிறலனும் மாணவர்களுைன் இனணந்து அவர்கைது வாசிப்புத் திேனை வைப்படுத்திை றவண்டும் என்ே கதானலற ாக்குப் பார்னவயுைன் காகணாளிகள் தயாரிக்கப்பட்டு வனலகயாளியில் பதிறவற்ேம் (தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்கல்) கசய்யப்பட்டுள்ை திேம் குழுவிைருக்குள்ை மாணவர் லன் மீதாை அக்கனேனய, கபாறுப்புணர்னவக் காட்டுகிேது. ஒட்டுகமாத்தமாகக் குழுவிலுள்ை அனைவரின் உனழப்பும் அக்கனேயும் பாைாட்டிற்குரியது. ஆசிரியர்கள் தங்களிைமுள்ை மாணவர்களின் திேனுக்றகற்ேவாறு இக்னகறயட்டின் வழியாகவும் தமது கசாந்த அனுபவத்தின் மூலமாகவும் அவர்கைது வாசிப்புத் திேனை றமம்படுத்திை தகுந்த பயிற்சிகனை வழங்க அறிவுறுத்துகிறேன். ஆசிரியர்கள் வழங்கும் தமிழ் வாசிப்புப் பயிற்சியில் மாணவர்கள் முழுனமயாகப் பங்றகற்றுத் தமது திேனை றமம்படுத்திை வாழ்த்துகிறேன். வாசிப்னப வைப்படுத்துறவாம்! வாழ்த்துகளுைன், வொருளடக்கம் ெரிணச ணலப்பு ெக்க எண் எண் 1 நுணழயும் முன்… 1 2 எழுத்துகளின் ெணககளும் எண்ணிக்ணகயும் 4 3 உயிர் எழுத்துகள் & ஆய் ம் 5 4 வமய் எழுத்துகள் 12 5 உயிர்வமய் எழுத்துகள் 18 5.1 அ ெரிணச 21 5.2 ஆ ெரிணச 25 5.3 இ ெரிணச 29 5.4 ஈ ெரிணச 32 5.5 உ ெரிணச 35 5.6 ஊ ெரிணச 38 5.7 எ ெரிணச 42 5.8 ஏ ெரிணச 45 5.9 ஐ ெரிணச 48 5.10 ஒ ெரிணச 51 5.11 ஓ ெரிணச 54 5.12 ஒள ெரிணச 57 6 வசால்- ஓவரழுத்துச் வசாற்கள் 61 7 இரண்டு எழுத்துச் வசாற்கள் 62 8 மூன்று எழுத்துச் வசாற்கள் 64 9 நான்கு எழுத்துச் வசாற்கள் 66 10 இரண்டு வசால் வ ாடர்கள் 68 11 மூன்று வசால் வ ாடர்கள் 69 12 நான்கு வசால் வ ாடர்கள் 70 13 ெத்திகள் 71 14 ெயிற்சிகள் 73 15 வமன்வொருள் வசயலிகள் (ANDROID 82 APPS) 16 ஆசிரியர்கள் ொசிக்க வெண்டிய நூல்கள் 84 17 மிழ் இணைய ெளங்கள் 85 1. நுகையும் முன்… ஆசிரியப் வெருமக்களுக்கு ெைக்கம். வமல்ல மலரும் மாைெர்கணள முன்வனற்றுெ ற்காக உருொக்கப்ெட்டுள்ளது இந் க் ணகவயடு. பிணழயின்றி ொசித் லுக்கும் எழுது லுக்கும் அன்ைாடப் ெயிற்சிகள் ெழங்கப்ெட்டுள்ளன. மாைெர்களின் திைனுக்குத் க்கொறு அெர்களுக்குப் ெயிற்சிணய ெழங்கலாம். வமலும், ஆசிரியர்களுக்கு உ விடும் ெணகயில் மாதிரிச் வசயல்ொடுகள் மட்டுவம வகாடுக்கப்ெட்டுள்ளன. இத்துடன் வமருகூட்டும் ெயிற்சிகணளயும், ாங்கள் ணகயாண்ட புதுச்வசயல்ொடுகணளயும் ெயன்ெடுத்திக் வகாள்ளலாம். வமல்ல மலரும் மாைெர்கள் மிழ் வமாழியில் ஆர்ெமுடன் ொசிக்கவும் எழு வும் ஈடுெடச் வசய்ெவ இப்ெயிற்சிக் ணகவயட்டின் வநாக்கம் ஆகும். ெயிற்சிகளுக்காக எடுத்துக் வகாள்ளும் வமாத் நாள்கள் - 21 உயிர் எழுத்துகள் ெயிற்சி - 1 நாள் வமய் எழுத்துகள் ெயிற்சி - 1 நாள் உயிர்வமய் எழுத்துகள் ெயிற்சி அ – ஒள ெரிணச ஒரு ெரிணசக்கு 1 நாள் வீ ம் - 12 நாள்கள் ஓவரழுத்து, இரண்வடழுத்துச் வசாற்கள் – 1 நாள் மூன்வைழுத்துச் வசாற்கள் – 1 நாள் நான்வகழுத்துச் வசாற்கள் – 1 நாள் இரு வசாற்கள் வ ாடர் – 1 நாள் முச்வசாற்கள் வ ாடர் – 1 நாள் நான்கு வசாற்கள் வ ாடர் – 1 நாள் ெத்தி – 1 நாள் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 1 அறிமுகம் ஆசிரியர்கள் எழுத்து ெணக ெரிணசப்ெடி ஒவ்வொர் எழுத் ாக அறிமுகப்ெடுத் வெண்டும். அ ணன எழுதும் முணை ெற்றியும் கூை வெண்டும். ெடங்கணளக் காட்டி எழுத்துகணள விளக்கு ல் வெண்டும். ஒலிப்புப் ெயிற்சி ஆசிரியர் ஒவ்வொர் எழுத்துகணளயும் ஒலிக்கும் முணை ெற்றித் வ ளிொகக் கூறி ஒலித்துக் காட்ட வெண்டும். மாைெர்கணளயும் ஒலிக்கப் ெழக்கவெண்டும். குறில் வநடில் வெறுொடு ஆசிரியர் எழுத்துகணளக் குறில் வநடில் வெறுொடு வ ான்ை ஒலித்துக் காட்ட வெண்டும். ஒலிக்கும் கால அளவிணனயும் மனதில் வகாண்டு ஒலித்துக் காட்ட வெண்டும். உயிர் எழுத்துகணளயும், உயிர்வமய் எழுத்துகணளயும், குறில் வநடில் வெறுொடுகணளத் னித் னிவய உைரும் ெணகயில் ஒலித்துக் காட்ட வெண்டும். ெகுப்ெணைச் வசயல்ொட்டுப் ெயிற்சிகள் ஒவ்வொரு நாளும் வசய்ய வெண்டிய ெகுப்ெணைப் ெயிற்சிகள் வகாடுக்கப்ெட்டுள்ளன. மாைெர்களின் நிணலக்கு ஏற்ைொறு, திைனுக்வகற்ைொறு ெயிற்சிகணள அளித்து அெர்கணள முன்வனற்றுெ ற்கு உரிய முயற்சிகணளத் திட்டமிட்டுக் வகாள்ள வெண்டும். ெயிற்சிகணள வமலும் ெலுவூட்டுெ ற்காக ெணலவயாளி ஒவ்வொரு ணலப்பின் கீழும் மாைெர்கள், எழுத்துக்கான சரியான ஒலிப்பிணனச் வசவி ெழி வகட்டுைர்ெ ற்கும் ெயிற்சி வெறுெ ற்கும் மிழ்நாடு ெள்ளிக்கல்வித் துணை திண்டுக்கல் மாெட்டத்தின் சார்பில் வ ாடங்கப்வெற்ை ொசிப்புப் ெயிற்சிக்குரிய ெணலவயாளிக்கான இணைய இணைப்புகள் ரப்ெட்டுள்ளன. ஆசிரியர்கள் இெற்ணைப் ெள்ளியில் உள்ள உயர்வ ாழில் நுட்ெக் கணினி ஆய்ெகம் ொயிலாகவும், ெகுப்பிற்கான புலனக் குழுவின் ொயிலாகவும் ொசிப்புப் ெயிற்சிணய வமற்வகாள்ள இயலும் ெணகயில் இக்ணகவயடு திட்டமிடப்ெட்டுள்ளது. தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 2 வ ாடர்ெணி மாைெர்கள் ங்களிடம் உள்ள ெளங்கணளப் ெயன்ெடுத்தும் ெணகயில் வ ாடர்ச்சியான ெயிற்சிகணள அளிக்கலாம். வசய்தித் ாள், புத் கங்கள் அெற்றில் உள்ள எழுத்துகணளக் குறிக்கும் ெணகயில் வ ாடர் ெணிகணள அளிக்கலாம். YOUTUBE CHANNEL தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ஆசிாியர்கள் தங்கள் கற்பித்தலுக்கு உருவாக்கிப் பயன்படுத்தும் காண ாலிப் பதிவுகள், எண் ிமக் ககாப்புகறளக் (DIGITIZED FILES) கீழ்க்காணும் புலன எண்களுக்கு அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். குழுவினாின் முடிவுக்கு உட்பட்டு நமது வறலணயாளியில் பதிகவற்ைம் ணசய்யப்படும். புைை எண்ைள்: 7708548427, 9894067206 மின்ைஞ்ெல் முைவரி: [email protected] குறிப்பு: வமவல குறிப்பிட்டுள்ள “ மிழ் ொசிப்புப் ெயிற்சி – திண்டுக்கல்” என்னும் ெணலவயாளி அணலெரிணசயில் உறுப்பினராகுங்கள். ெணலவயாளிணய ெளப்ெடுத்துங்கள். தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 3 2.தமிழ் எழுத்துைளின் வகைைளும் எண்ணிக்கையும் வமாழிக்கு அடிப்ெணடயாக விளங்குென எழுத்துகள். எழு ப்ெடுெ ால் எழுத்து என்ெர். இது எழுத்தின் ெரிெடிெத்ண க் குறிக்கிைது. நம் ொயிலிருந்து உயிர்க்காற்ைால் எழுப்ெப்ெடும்வொது எழுத்தின் ஒலிெடிெம் உண்டாகிைது. எனவெ, எழு ப்ெடுெதும் எழுப்ெப்ெடுெதும் எழுத்து. உலகில் ெழணமயும் வநர்த்தியும் வகாண்டது மிழ்வமாழி. நம் மிழில் உள்ள எழுத்துகணள அறிந்துவகாண்டு அெற்ணைச் சரியாக ஒலிப்ெ ற்கான ெயிற்சிணயயும் நாம் முணையாகக் கற்றுக்வகாள்வொம். ொருங்கள். உயிர் எழுத்துகள் 12 வமய் எழுத்துகள் 18 உயிர்வமய் எழுத்துகள் 216 ஆய் எழுத்து 1 வமாத் ம் 247 ஆர்ெமூட்டல் ெணலவயாளி: https://www.youtube.com/watch?v=CapuJReZpiQ தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 4 3.உயிர் எழுத்துைள் அறிமுகம் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள உயிர் எழுத்துகளில் குறுகிய ஒலியுணடய எழுத்துகள் 5. அ, இ, உ, எ, ஒ உயிர் எழுத்துகளில் நீண்ட ஒலியுணடய எழுத்துகள் 7. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள அ அணில் அன்னம் அப்ெளம் அணல அகல் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 5 ஆ ஆடு ஆணி ஆலமரம் ஆடல் ஆப்ெம் இ இணல இஞ்சி இைகு இணம இளநீர் ஈ ஈ ஈட்டி ஈச்சமரம் ஈறு ஈசல் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 6 உ உளி உழெர் உரல் உப்பு உடுக்ணக ஊ ஊசி ஊ ல் ஊஞ்சல் ஊர்தி ஊறுகாய் எ எலி எறும்பு எருணம எட்டு எலுமிச்ணச தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 7 ஏ ஏணி ஏற்ைம் ஏலக்காய் ஏரி ஏழ்ணம ஐ ஐந்து ஐெர் ஐவிரல் ஐம்ெது ஐம்புலன் ஒ ஒன்று ஒட்டகம் ஒலிவெருக்கி ஒலி ஒன்ெது தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 8 ஓ ஓணல ஓடம் ஓைான் ஓவியம் ஓட்டுநர் ஒள ஒளணெ ஒளட ம் (மருந்து) ஒளவியம் (புைம் கூறு ல்) ஒளனம் (ரசம்) உயிர் எழுத்துகள் ெணலவயாளி: https://www.youtube.com/watch?v=N6kOU9IVh9w தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 9 ஆய்த எழுத்து ஃ எஃகு அஃது கஃசு ெஃறுளி ஆய் எழுத்து - ெணலவயாளி: https://www.youtube.com/watch?v=gmFoUDFQDg0 தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 10 ெயிற்சி உயிவரழுத்துகணள அணடயாளம் கண்டு ெட்டமிடுக. இன்ெம் உ வி அரிசி ஆகாயம் ஏற்ைம் எச்சம் ஈச்சமரம் ஊஞ்சல் உண்ணம அன்பு இரக்கம் ஏலக்காய் ஒளணெ ஓணச ஆ ாயம் ஓரம் ஆரம் ஈசல் உளி ஐராெ ம் ஒட்டகம் ஊக்கம் உலா ஏலாதி ஐந்து அச்சம் ஏணி ஓநாய் அருவி இணச ஆசிரியர் இஞ்சி உப்பு எலுமிச்ணச ஒலிப்ொன் ஆர்ெம் ஏக்கம் ஒற்றுணம உைவினர் அறிவு வசால்ெண எழுதுக ஈ, அ, ஊ, ஏ, ஒள, ஆ, இ, ஒ, உ, எ, ஐ, ஓ வ ாடர்ெணி உயிர் எழுத்து இடம்வெற்றுள்ள ெத்துச் வசாற்கணள உமது ொடப் புத் கத்திலிருந்து எடுத்து எழுதி ெரவும். தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 11 4.வேய் எழுத்துைள் அறிமுகம் க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ‘க்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: வகாக்கு, சக்கரம், மூக்கு, ொக்கு, நாக்கு, க்காளி ‘ங்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: சங்கு, குரங்கு, வெங்காயம், சிங்கம், மாங்காய், வ ங்காய், ங்கம் ‘ச்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: ெச்ணச, வமாச்ணச, எலுமிச்ணச , குச்சி, ச்சர், அச்சாணி, மச்சம் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 12 ‘ஞ்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: இஞ்சி, மஞ்சள், ஊஞ்சல், ெஞ்சு, பிஞ்சு, அஞ்சல் ‘ட்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: ட்டு, வெட்டி, ெட்டம், குட்டி, வ ாட்டி, ெட்டம் ‘ண்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: கண், ெண்டு, நண்டு, ஆண், வெண், சுண்டல் ‘த்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: கத்தி, நத்ண , சுத்தியல், முத்து, ாத் ா, வகாத்து, எழுத்து, மத் ளம் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 13 ‘ந்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: ெந்து, ெருந்து, வெருந்து, ஆந்ண , ந் ம், மருந்து ‘ப்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: சீப்பு,, வ ாப்பி, கப்ெல், உப்பு, ொப்ொ, ெப்ொளி, வசருப்பு ‘ம்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: குடம், வொம்ணம, ெம்ெரம், நிலம், கம்பு, வசம்பு, கம்மல், கரும்பு ‘ய்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: நாய், ொய், வகாய்யா, ாய், காய், வசய் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 14 ‘ர்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: வ ர், வெர், ஆசிரியர், நார், மலர், வொர்ணெ, சர்க்கணர, மருத்துெர் ‘ல்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: கால், ெல்லி, மயில், கல், ெல், ொல், முல்ணல, மல்லிணக ‘வ்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: வசவ்ெகம், வசவ்ொணழ, வசவ்ெந்தி, சவ்வு, வசவ்ொனம், வசவ்ெரளி, ‘ழ்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: ாழ்ப்ொள், வகழ்ெரகு, குங்குமச்சிமிழ், கூழ், மிழ், இ ழ், குமிழ், தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 15 ‘ள்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: முள், வ ள், ெள்ளி, வகாள், ொள், வ ாள், வெள்ணள, வெள்ளாடு ‘ற்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: புற்று, நாற்காலி, வெற்றிணல, நாற்று, ஏற்ைம், கற்பூரம், ‘ன்’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள்: மான், மீன், சன்னல், வொன், ென்றி, சூரியன் வமய் எழுத்துகள் ெணலவயாளி: https://www.youtube.com/watch?v=xEn2nHIDQgg தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 16 ெயிற்சிகள்: வமய்வயழுத்ண அணடயாளம் கண்டு ெட்டமிடுக. ஏற்ைம் புற்று நாற்று நாற்காலி வெற்றிணல கூழ் இ ழ் வகழ்ெரகு சிமிழ் குமிழ் வ ர் வெர் மலர் வொர்ணெ ஆசிரியர் கம்பு கரும்பு வசம்பு குடம் வொம்ணம ச்சர் ெச்ணச வமாச்ணச எலுமிச்ணச அச்சாணி சன்னல் வொன் மான் சூரியன் ென்றி கண் ெண்டு நண்டு வெண் சுண்டல் இஞ்சி ெஞ்சு அஞ்சல் பிஞ்சு பூஞ்ணச எழுத்து முத்து ாத் ா நத்ண மாத்திணர ொள் ெள்ளி புள்ளி வெள்ளாடு குதிணரகள் வசால்ெண எழுதுக. ந் ம் க் த் ப் ஞ் வ் ல் ன் ற் ய் வ ாடர்ெணி வமய்வயழுத்து இடம்வெற்றுள்ள ெத்துச் வசாற்கணளப் புத் கத்திலிருந்து எடுத்து எழு வும். தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 17 5. உயிர்வேய் எழுத்துைள் உருொகும் வி ம்: ெதிவனட்டு வமய்வயழுத்துகள், ென்னிரண்டு உயிவரழுத்துகவளாடு வசர்ந்து 216 உயிர்வமய் எழுத்துகள் உருொகின்ைன. க் + அ = க. இதில் உருொன ‘க’ எழுத் ானது உருவில் வமய்வயழுத்ண யும், உச்சரிப்பில் (ஒலிக்கும் கால அளவில்) உயிவரழுத்ண யும் சார்ந்து அணமயும். இவ்ொவை அணனத்து உயிர்வமய் எழுத்துகளும் உருொகும். உயிவரழுத்துகளில் அ, இ, உ, எ, ஒ என்ை ஐந்து குறில்களும் 18 வமய்வயழுத்துகளுடன் வசரும்வொது 90 உயிர்வமய்க் குறில் எழுத்துகள் வ ான்றுகின்ைன. உயிவரழுத்துகளில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ை ஏழு வநடில் எழுத்துகளும் 18 வமய்வயழுத்துகளுடன் வசரும்வொது 126 உயிர்வமய் வநடில் எழுத்துகள் வ ான்றுகின்ைன. இெற்ணைப் பின்ெருமாறு அட்டெணையில் காைலாம். தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 18 உயிர்வேய்க் குறில் எழுத்துைள் அட்டவகை + அ இ உ எ ஒ க் க கி கு வக வகா ங் ங ஙி ஙு வங வஙா ச் ச சி சு வச வசா ஞ் ஞ ஞி ஞு வஞ வஞா ட் ட டி டு வட வடா ண் ை ணி ணு வை வைா த் தி து வ வ ா ந் ந நி நு வந வநா ப் ெ பி பு வெ வொ ம் ம மி மு வம வமா ய் ய யி யு வய வயா ர் ர ரி ரு வர வரா ல் ல லி லு வல வலா வ் ெ வி வு வெ வொ ழ் ழ ழி ழு வழ வழா ள் ள ளி ளு வள வளா ற் ை றி று வை வைா ன் ன னி னு வன வனா தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 19 உயிர்வேய் வநடில் எழுத்துைள் அட்டவகை + ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள க் கா கீ கூ வக ணக வகா வகள ங் ஙா ஙீ ஙூ வங ணங வஙா வஙள ச் சா சீ சூ வச ணச வசா வசள ஞ் ஞா ஞீ ஞூ வஞ ணஞ வஞா வஞள ட் டா டீ டூ வட ணட வடா வடள ண் ைா ணீ ணூ வை ணை வைா வைள த் ா தீ தூ வ ண வ ா வ ள ந் நா நீ நூ வந ணந வநா வநள ப் ொ பீ பூ வெ ணெ வொ வெள ம் மா மீ மூ வம ணம வமா வமள ய் யா யீ யூ வய ணய வயா வயள ர் ரா ரீ ரூ வர ணர வரா வரள ல் லா லீ லூ வல ணல வலா வலள வ் ொ வீ வூ வெ ணெ வொ வெள ழ் ழா ழீ ழூ வழ ணழ வழா வழள ள் ளா ளீ ளூ வள ணள வளா வளள ற் ைா றீ றூ வை ணை வைா வைள ன் னா னீ னூ வன ணன வனா வனள தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 20 5.1 ’அ’ வரிகெ உயிர்வேய் எழுத்துைள் - அறிமுைம் க ங ச ஞ ட ை ந ெ ம ய ர ல ெ ழ ள ை ன க் + அ = க கண், கணட, கண , கல்வி, கைக்கு, ங்கம், ெக்கம் ங் + அ = ங அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் ச் + அ = ச சணட, சணெ, சரி, சங்கு, சக்கரம், மச்சம், ொசம் ஞ் + அ = ஞ ஞமலி ( நாய்), ஞண்டு ( நண்டு), ஞமன் (எமன்), கவிஞர் ட் + அ = ட ெடகு, மடல், ெடம், ெட்டம், ொடல் ண் + அ = ை ெைம், குைம், கிைறு, உைவு, கைக்கு தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 21 த் + அ = ணல, றி, மிழ், க்காளி, ெணள, உ வி, புர ம் ந் + அ = ந நரி, நணக, நண்டு, நடனம், நண்ென், மாநகரம் ப் + அ = ெ ெசு, ெந்து, ெடகு, ெருந்து, ெம்ெரம், கப்ெல் ம் + அ = ம மண், மணல, மணி, மயில், மன்னன், சமம், இமயம் ய் + அ = ய ெயல், முயல், ஐயம், உயர்வு, இயல்பு ர் + அ = ர மரம், ெரகு, கரடி, கரகம், வநரம் ல் + அ = ல கலம், காலம், வகாலம், ொலம், கலப்ணெ, லட்டு வ் + அ = ெ ெரி, ெழி, ெணல, ெண்டி, ெனம், ாெரம் ழ் + அ = ழ ெழம், குழல், குழந்ண , குழப்ெம், ாழம்பூ தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 22 ள் + அ = ள அளவு, குளம், வசாளம், குளவி, ெளர்ச்சி ற் + அ = ை குைள், சிைகு, முைம், மைதி, சிைப்பு ன் + அ = ன மனம், ெனம், ொனம், கானம், மன்னன், ெனம்ெழம் உயிர்வமய் எழுத்துகள் ( அ – ெரிணச ) ெணலவயாளி: https://www.youtube.com/watch?v=tky337ui1DI தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 23 ெயிற்சி விடுெட்ட இடங்களில் சரியான எழுத்ண க் வகாண்டு நிரப்புக 1. த் + அ = ____ 2. ____ + அ = ர 3. ழ் + ____ = ழ 4. ச் + அ = ____ 5. ____ + அ = ட வகாடுக்கப்ெட்டுள்ள ெத்தியில் “அ” ெரிணச உயிர்வமய் எழுத்துகணள அணடயாளம் கண்டு ெட்டமிடுக. மிழ் ெழணமயும் ெளமும் வகாண்ட வமாழி. மிழ்ப் புலெர்கள் வமாழிணய அன்ணனயாகக் வகாண்டு இலக்கிய, இலக்கைப் ெணடப்புகணள அணிகலன்களாக அணிவித்து மகிழ்ந் னர். வ ாடர்ெணி “அ” ெரிணச உயிர்வமய்வயழுத்து இடம்வெற்றுள்ள ெத்துச் வசாற்கணளப் புத் கத்திலிருந்து எடுத்து எழு வும். க் + அ = க …….. இது வொல் ென்னிரண்டு உயிர்களும் வசர்ந்து ெருெண ெரிணசயாக எழு வும். தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 24 5.2 ’ஆ’ வரிகெ உயிர்வேய் எழுத்துைள் கா ஙா சா ஞா டா ைா ா நா ொ மா யா ரா லா ொ ழா ளா ைா னா க் + ஆ = கா கால், காடு, காசு, காகம், காற்று, அக்கா, ஆகாரம் ங் + ஆ = ஙா ச் + ஆ = சா சாவி, சாட்ணட, சாம்ெல், சா ணன, ொடசாணல ஞ் + ஆ = ஞா ஞாயிறு, ஞாலம் (உலகம்), ஞாண் (கயிறு), ஞாழல் (குங்கும மரம்), விஞ்ஞானம் ட் + ஆ = டா டாகம், ட்டான், கூடாரம், ெட்டாசு, ெட்டாம்பூச்சி ண் + ஆ = ைா ஓைான், அண்ைா, கண்ைாடி, எட்டைா, கண்ைாமூச்சி த் + ஆ = ா ாய், ாடி, ாது, ாமணர, ாத் ா, புத் ாண்டு தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 25 ந் + ஆ = நா நாய், நாள், நாடு, நாக்கு, நாற்காலி, ஓநாய், திருநாடு ப் + ஆ = ொ ொல், ொய், ொப்ொ, ொட்டு, ொக்கு, அப்ொ, ாழ்ப்ொள் ம் + ஆ = மா மாடு, மான், மாணல, மானம், மாடம், அம்மா ய் + ஆ = யா யார், யாது, யாழ், யாணன, யாப்பு, ெடிப்ொயா ர் + ஆ = ரா அரா (ொம்பு), ஆராட்டு, ஆராய்ச்சி, இராமன், இராணுெம் ல் + ஆ = லா நிலா, ெலா, ஏலாதி, காலாள், வகாலாட்டம் வ் + ஆ = ொ ொளி, ொணழ, ொனம், ொசல், ொய்ணம, அொ ழ் + ஆ = ழா விழா, குழாய், குழாம், ஆழாக்கு, மைவிழா ள் + ஆ = ளா காளான், விளாம்ெழம், அளாெல், வகாளாறு, வெள்ளாடு தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 26 ற் + ஆ = ைா புைா, இைால், கற்ைாணழ, காற்ைாடி, குற்ைாலம் ன் + ஆ = னா வினா, கனா, சீனா, ணமனா, அன்னாசிப்ெழம் உயிர்வமய் எழுத்துகள் ( ஆ – ெரிணச ) ெணலவயாளி: https://www.youtube.com/watch?v=YZn6AaXlCtM&t=100s தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 27 ெயிற்சி வொருத்துக. 1. ன் + ஆ - ா 2. ப் + ஆ - மா 3 த் + ஆ - னா 4. க் + ஆ - ொ 5. ம் + ஆ - கா வகாடுக்கப்ெட்டுள்ள வ ாடர்களில் “ஆ” ெரிணச உயிர்வமய் எழுத்துகணள அணடயாளம் கண்டு ெட்டமிடுக. (அ) யாகாொ ராயினும் நாகாக்க காொக்கால் வசாகாப்ெர் வசால்லிழுக்குப் ெட்டு. (ஆ) ாவி ஓடும் மாட்ணடக் காட்டில் விடாவ ! சாட்ணடயாலும் அடிக்காவ ! ொெம் ொயில்லா உயிராச்வச! வ ாடர்ெணி “ஆ” ெரிணச உயிர்வமய்வயழுத்து இடம்வெற்றுள்ள ெத்துச் வசாற்கணளப் புத் கத்திலிருந்து எடுத்து எழு வும். க் + ஆ = கா …….. இது வொல் ென்னிரண்டு உயிர்களும் வசர்ந்து ெருெண ெரிணசயாக எழு வும். தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 28 5.3 ’இ’ வரிகெ உயிர்வேய் எழுத்துைள் கி ஙி சி ஞி டி ணி தி நி பி மி யி ரி லி வி ழி ளி றி னி க் + இ = கி கிளி, கிணள, கிைறு, கிழணம, கிரகம், சுக்கிரன், அங்கி ங் + இ = ஙி ச் + இ = சி சிணக, சிட்டு, சிகரம், சிங்கம், சிலந்தி, ெசிப்பிடம், முயற்சி ஞ் + இ = ஞி ஞிமிறு (வ னீ), ஞிமிர் (ஒலி) ட் + இ = டி ெடி, நாடி, சுெடி, கரடி, வ ாட்டி, நடிப்பு ண் + இ = ணி மணி, ஆணி, அண்ணி, வெண்ணிலா, கண்ணிணம த் + இ = தி திணச, தினம், திட்டு, திடம், திரெம், சுத்தியல், வீதி தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 29 ந் + இ = நி நிலா, நிலம், நிணல, நிமிடம், நிகழ்வு, ஆநிணர ப் + இ = பி பிடி, பிணி, பிஞ்சு, பித் ம், பிடிொ ம், ப்பி ம், சுரப்பி ம் + இ = மி மிளகு, மிகுதி, மின்னல், மிருகம், மிதிெண்டி, அமிலம், அம்மி ய் + இ = யி மயில், யிர், ெயிறு, அயிணர, வெயில் ர் + இ = ரி நரி, ஏரி, ொரி, காரிணக, சூரியன் ல் + இ = லி எலி, புலி, ெல்லி, வநல்லி, மல்லிணக வ் + இ = வி விண், விண , விசிறி, விரல், விடுதி, அவியல், சாவி ழ் + இ = ழி ெழி, விழி, மிழி, வநகிழி, ஒழிப்பு ள் + இ = ளி உளி, வெளி, ெள்ளி, ெள்ளி, வகாள்ளிடம் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 30 ற் + இ = றி கறி, ெறி, வெற்றி, வநற்றி, வெற்றிணல ன் + இ = னி கனி, ெனி, இனிணம, சகுனி, ெங்குனி உயிர்வமய் எழுத்துகள் ( இ – ெரிணச ) ெணலவயாளி: https://www.youtube.com/watch?v=w3QxsGoJG_E ெயிற்சி விடுெட்ட இடங்களில் சரியான எழுத்ண க் வகாண்டு நிரப்புக 1. ப் + இ = ____ 2. ____ + இ = ரி 3. ச் + ____ = சி 4. ள் + இ = ____ 5. _____ + _____ = ணி வகாடுக்கப்ெட்டுள்ள வசாற்களில் “இ” ெரிணச உயிர்வமய் எழுத்துகணள அணடயாளம் கண்டு ெட்டமிடுக. குருவி, மாங்கனி, கிளி, சிந்து, பிச்சிப்பூ, விெசாயி, கரிப்புமணி, இராட்டினம், ெதிப்பு, நிலம். வ ாடர்ெணி “இ” ெரிணச உயிர்வமய்வயழுத்து இடம்வெற்றுள்ள ெத்துச் வசாற்கணளப் புத் கத்திலிருந்து எடுத்து எழு வும். க் + இ = கி…….. இது வொல் ென்னிரண்டு உயிர்களும் வசர்ந்து ெருெண ெரிணசயாக எழு வும். தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 31 5.4 ’ஈ’ வரிகெ உயிர்வேய் எழுத்துைள் கீ ஙீ சீ ஞீ டீ ணீ தீ நீ பீ மீ யீ ரீ லீ வீ ழீ ளீ றீ னீ க் + ஈ = கீ கீரி, கீணர, கீ ம், கீழடி, கீற்று, ெகீர ன், ொகீசன் ங் + ஈ = ஙீ ச் + ஈ = சீ சீட்டு, சீண , சீப்பு, சீ னம், சீராட்டு ஞ் + ஈ = ஞீ ட் + ஈ = டீ காண்டீெம், வகாடீசுெரன், கண்டீரம் (சதுரக்கள்ளி) ண் + ஈ = ணீ ண்ணீர், காணீர், மண்ணீரல், கண்ணீரம் த் + ஈ = தீ தீ, தீவு, தீெம், தீெனம், தீப்வெட்டி தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 32 ந் + ஈ = நீ நீ, நீதி, நீறு, நீலம், நீள்ெட்டம் ப் + ஈ = பீ பீலி, பீதி, பீடு, பீடம், பீரங்கி, ணெப்பீடு ம் + ஈ = மீ மீணச, மீன், மீட்சி, மீனாட்சி, மீளாய்வு, விண்மீன் ய் + ஈ = யீ நுணரயீரல், அன்புணடயீர் ர் + ஈ = ரீ ொரீர், ொரீர், ாரீர் ல் + ஈ = லீ கல்லீரல், வசால்லீறு, மு லீடு வ் + ஈ = வீ வீடு, வீதி, வீணை, வீரம், வீழ்ச்சி, ெணடவீரன் ழ் + ஈ = ழீ மிழீழம், ழீஇ ள் + ஈ = ளீ வெள்ளீயம், முள்ளீட்டி, ெளீவரன தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 33 ற் + ஈ = றீ புற்றீசல் ன் + ஈ = னீ ென்னீர், வ னீ உயிர்வமய் எழுத்துகள் ( ஈ – ெரிணச ) ெணலவயாளி: https://www.youtube.com/watch?v=hkscJmLHDD0 ெயிற்சி வகாடுக்கப்ெட்டுள்ள வசாற்களில் “ஈ” ெரிணச உயிர்வமய் எழுத்துகணள அணடயாளம் கண்டு ெட்டமிடுக. வீரம், வ ன்னங்கீற்று, திணரச்சீணல, ென்னீர், தீஞ்சுணெ, நீலொனம், கம்பீரம், வசம்மீன், வொருளீட்டி, நுணரயீரல். வொருத்துக 1. ச் + ஈ = நீ 2. ட் + ஈ = தீ 3. ண் + ஈ = டீ 4. த் + ஈ = சீ 5. ந் + ஈ = ணீ வ ாடர்ெணி “ஈ” ெரிணச உயிர்வமய்வயழுத்து இடம்வெற்றுள்ள ெத்துச் வசாற்கணளப் புத் கத்திலிருந்து எடுத்து எழு வும். க் + ஈ = கீ …….. இது வொல் ென்னிரண்டு உயிர்களும் வசர்ந்து ெருெண ெரிணசயாக எழு வும். தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 34 5.5 ’உ’ வரிகெ உயிர்வேய் எழுத்துைள் கு ஙு சு ஞு டு ணு து நு பு மு யு ரு லு வு ழு ளு று னு க் + உ = கு குணட, குணக, குடம், குளம், குடிநீர், குரங்கு, ொக்கு, ங் + உ = ஙு ச் + உ = சு சுழி, சுண , சுட்டி, சுழற்சி, சு ந்திரம், ெரிசு, அச்சு ஞ் + உ = ஞு ட் + உ = டு வீடு, நாடு, ெட்டு, கடு, சுருட்டு ண் + உ = ணு எண்ணு ல், கண்ணும், ெண்ணும், ெண்ணுருட்டி, காணு ல், வெணுக த் + உ = து துணி, துடி, துத்தி, துலாம், துணெயல், புத்துைர்ச்சி, ொத்து தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 35
Enter the password to open this PDF file:
-
-
-
-
-
-
-
-
-
-
-
-