தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு பள்ளிக் கல்வித் துறை திண்டுக்கல் மாவட்டம் 2021 - 2022 தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு – அகைப்புக் குழு குழுத் தகைவர்ைள் திருமிகு வெ வெயக்குமார் அெர்கள் , இணை இயக்குநர் ( வ ாழிற்கல்வி ) திருமிகு சீ கருப்புசாமி அெர்கள் , மு ன் ணமக் கல்வி அலுெலர் , திண்டுக்கல் திருமிகு அ மாரிமீனாள் அெர்கள் , திருமிகு வெ திருநாவுக்கரசு அெர்கள் , மாெட்டக் கல்வி அலுெலர் , திண்டுக்கல் மாெட்டக் கல்வி அலுெலர் , ெழனி முணனெர் இ ொண்டித்துணர அெர்கள் , திருமிகு இரா கீ ா அெர்கள் , மாெட்டக் கல்வி அலுெலர் , ெத் லக்குண்டு மாெட்டக் கல்வி அலுெலர் , வெடசந்தூர் குழு யேற்பார்கவோளர்ைள் திரு ச குமவரசன் , ணலணமயாசிரியர் , அரசு வமனிணலப் ெள்ளி , ஆத்தூர் திரு வெ மகாவிஷ்ணு , ணலணமயாசிரியர் , அரசு வமனிணலப் ெள்ளி , ெள்ளப்ெட் டி திரு வெ வெளாங்கண்ணி , ணலணமயாசிரியர் , அரசு உயர்நிணலப் ெள்ளி , எஸ் ொடிப்ெட் டி திரு வெ வசாமசுந் ரம் , ணலணமயாசிரியர் , அரசு உயர்நிணலப் ெள்ளி , வகாழிஞ்சிப்ெட்டி ஆசிரிேர் குழு திரு வி குழந்ண ராஜ் , ெட்ட ாரி ஆசிரியர் ( மிழ் ), புனி மரியன்ணன வமனிணலப் ெள்ளி , திண்டுக்கல் முணனெர் திருமதி வர விமலாவ வி , ெட் ட ாரி ஆசிரியர் ( மிழ் ), அரசு வமனிணலப் ெள்ளி , திருமணலராயபுரம் திரு க கருப்புச்சாமி , ெட் ட ாரி ஆசிரியர் ( மிழ் ), அரசு வமனிணலப் ெள்ளி , வ ன் னம்ெட்டி முணனெர் திரு நா மாசித்துணர , ெட் ட ாரி ஆசிரியர் ( மிழ் ), அரசு உயர்நிணலப் ெள்ளி , கைக்கன்ெட்டி முணனெர் திரு வகா சுெ வகாபிநாத் , ெட் ட ாரி ஆசிரியர் ( மிழ் ), அரசு வமனிணலப் ெள்ளி , இலந் க் வகாட்ணட திருமதி இரா இராதிகா , ெட் ட ாரி ஆசிரியர் ( மிழ் ), அரசு உயர்நிணலப் ெள்ளி , நல்லாம்ெட்டி திரு வ விெயகுமார் , ெட் ட ாரி ஆசிரியர் ( மிழ் ), அரசு வமனிணலப் ெள்ளி , சமுத்திராெட்டி திரு க ரகுநாத் , ெட் ட ாரி ஆசிரியர் ( மிழ் ), அரசு வமனிணலப் ெள்ளி , வசந்துணை திரு ஆ ஆனந்த் ஃபிரடி சில்ொ , ெட் ட ாரி ஆசிரியர் ( மிழ் ), அரசு உயர்நிணலப் ெள்ளி , முணளயூர் திரு வ வசல்ெக்குமார் , ெட் ட ாரி ஆசிரியர் ( மிழ் ), அரசு உயர்நிணலப் ெள்ளி , மூங்கில்ெட்டி கட்டகம் ெடிெணமப்பு : முணனெர் திரு வகா சுெ வகாபிநாத் ெணலவயாளிப் ெதிவுகள் உருொக்கம் : திரு மிழ் ப் வெரியசாமி , திரு வி குழந்ண ராஜ் , முணனெர் திருமதி வர விமலாவ வி திரு வவ வெேக்குோர் , இகை இேக்குநர் ( வதாழிற்ைல்வி ), பள்ளிக்ைல்வித் துகை , வென்கை வாழ்த்து ேடல் அனைவருக்கும் வணக்கம் அறிவார்ந்த சமுதாயத்னத உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உங்கள் அனைவனையும் வாழ்த்துகிறேன் தீ நுண்மிக் காலம் மனித சமுதாயத்னத ற ாக்கிப் பல அனேகூவல்கனை முன்னவத்திருக்கிேது ம் பள்ளிக்கல்வித் துனே ற ாக்கியும் அவ்வனேகூவல் உள்ைது கற்ேலில் பின்ைனைவு எனும் அவ்வனேகூவனல ாம் எதிர்ககாண்டிருக்கிறோம் இந்த அனேகூவனல கவல்வதற்கு வாசிப்புத் திேன் குனேந்துள்ை மாணவர்கனை றமம்படுத்த திண்டுக்கல் மாவட்ைக் கல்வித்துனே “ தமிழ் வாசிப்புப் பயிற்சிக் னகறயடு ” எனும் கல்விச் சுைபினய உருவாக்கியுள்ைது இம்முயற்சியில் ஈடுபட்ை திண்டுக்கல் மாவட்ை முதன்னமக் கல்வி அலுவலர் , திண்டுக்கல் , பழனி , றவைசந்தூர் , வத்தலக்குண்டு கல்வி மாவட்ை அலுவலர்கள் , குழு றமற்பார்னவயாைர்கைா கச் கசயல்பட்ை தனலனமயாசிரியர்கள் , ஆசிரியர் குழு , கட்ைகம் வடிவனமத்தவர் , வனலகயாளிப் பதிவுகள் உருவாக்கியவர் ஆகிய அனைவனையும் வாழ்த்துகிறேன் இருபத்றதாரு ாள்கள் திட்ைமி ைப்பட்டுள்ை இந்தப் பயிற்சி , எழுத்திலிருந்து கசால் , கசால்லிலிருந்து கதாைர் , கதாைரிலிருந்து பத்தி , கதாைர்பணி , கதாைர்பயிற்சிகள் , ஆசிரியர்களுக்காை கசயலி , வாசிக்க றவண்டிய நூல்கள் , மற்றும் தமிழ் நூல்கள் கதாைர்பாை இனணய முகவரி இனணப்புகள் எை விரிந்து னைபயில்கிேது இக்கட்ைகம் கூட்டு முயற்சியில் உருவாை இக்கூட்ைாஞ்றசாற்னே மாணவர்களிைம் உரிய முனேயில் ககாண்டு றசர்த்து அதற்குரிய பலனைப் கபறுவது கைப் பணியாைர்கைாகிய ஆசிரியர்கள் னகயில் உள்ைது இப்பணினய நீ ங் கள் கசவ்வறை கசய்வீர்கள் என்று ம் புகிறேன் மாணவர்கறை ! இக்னகறயடு ஆசிரியர்களுக்குக் னகவிைக்காவது றபால் உங்களுக்கு இது கலங்கனை விைக்கமாகும் என்பதில் ஐயமில்னல எளிய முயற் சிகள்தாம் பிைமாண்ைங்கனை கவல்லும் ஆகறவ , வாசிப்புப் பயிற்சி எனும் வைலாற்றில் இைம் பிடியுங்கள் க ஞ் சம் நினேந்த வாழ்த்துகள் வாசிப்கப யநசிப்யபாம் ! வாைளாவ யோசிப்யபாம் !! வாழ்த்துைளுடன் , திரு சீ கருப்புசாமி , முதன்னமக் கல்வி அலுவலர் , திண்டுக்கல் வாழ்த்து ேடல் அன்பிற்கினியவர்கறை ... வணக்கம் றகடில் விழுச்கசல்வமாகிய கல்வினயப் கபறுவதற்காை வாயிலாக அனமவது வாசிப்பு “ நூலைறவ ஆகுமாம் நுண்ணறிவு ” என்பதற்கிணங்க மாணவர்கள் பல்துனேசார் அறிவினை வைப்படுத்திக்ககாள்ை வாசிப்பு அவசியம் கபருந்கதாற்றுக் காலத்தில் மாணவர்களிைம் ஏற்பட்ை கற்ேல் இனைகவளியால் அவர்கைது வாசிப்புத் திேனில் கபரும்பின்ைனைவு இருப்பது கண்ைறியப்பட்ைது இதனை இதைால் இவன்முடிக்கும் என்ோய்ந்து தனலனமயாசிரியர்கள் மற்றும் தமிழாசிரியர்கனை ஒருங்கினணத்துக் குழு ஒன்று உருவாக்கப்பட்ைது இக்குழுவிைைால் மாணவர்களின் திேனுக்றகற்ேவாறு பாைங்கள் வனையறுக்கப்பட்டுத் ’ தமிழ் வாசிப்புப் பயிற்சிக் னகறயடு ’ மது திண்டுக்கல் மாவட்ைத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ைது பயிற்சிக் கட்ைகமாைது மாணவர்களின் சிந்தனைனயக் கவரும் வனகயில் வண்ணப் பைங்களுைன் வண்ண எழுத்துகைால் வடிவனமக்கப்பட்டுள்ைது மாணவர்களின் புரிதல் திேனை றமம்படுத்தும் வண்ணம் எழுத்துகளிலிருந்து கசால் , கசாற்களிலிருந்து கதாைர் , கதாைர்களிலிருந்து பத்தி என்ே முனேயில் அனமந்துள்ை பாங்கு சிேப்பிற்குரியது புதுனமயாை கல்விச் சூழலிலும் கபருந்கதாற்று இன்னும் கதாைர்கிே நினலயிலும் இனணய வழியிறலனும் மாணவர்களுைன் இனணந்து அவர்கைது வாசிப்புத் திேனை வைப்படுத்திை றவண்டும் என்ே கதானலற ாக்குப் பார்னவயுைன் காகணாளிகள் தயாரிக்கப்பட்டு வனலகயாளியில் பதிறவற்ேம் ( தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்கல் ) கசய்யப்பட்டுள்ை திேம் குழுவிைருக்குள்ை மாணவர் லன் மீ தாை அக்கனேனய , கபாறுப்புணர்னவக் காட்டுகிேது ஒட்டுகமாத்தமாகக் குழுவிலுள்ை அனைவரின் உனழப்பும் அக்கனேயும் பாைாட்டிற்குரியது ஆசிரியர்கள் தங்களிைமுள்ை மாணவர்களின் திேனுக்றகற்ேவாறு இக்னகறயட்டின் வழியாகவும் தமது கசாந்த அனுபவத்தின் மூலமாகவும் அவர்கைது வாசிப்புத் திேனை றமம்படுத்திை தகுந்த பயிற்சிகனை வழங் க அறிவுறுத்துகிறேன் ஆசிரியர்கள் வழங்கும் தமிழ் வாசிப்புப் பயிற்சியில் மாணவர்கள் முழுனமயாகப் பங்றகற்றுத் தமது திேனை றமம்படுத்திை வாழ்த்துகிறேன் வாசிப்னப வைப்படுத்துறவாம் ! வாழ்த்துகளுைன் , வொருளடக்கம் ெரிணச எண் ணலப்பு ெக்க எண் 1 நுணழயும் முன் ... 1 2 எழுத்துகளின் ெணகக ளும் எண்ணிக்ணகயும் 4 3 உயிர் எழுத்துகள் & ஆய் ம் 5 4 வமய் எழுத்துகள் 12 5 உயிர்வமய் எழுத்துகள் 18 5.1 அ ெரிணச 21 5.2 ஆ ெரிணச 25 5.3 இ ெரிணச 29 5.4 ஈ ெரிணச 32 5.5 உ ெரிணச 35 5.6 ஊ ெரிணச 38 5.7 எ ெரிணச 42 5.8 ஏ ெரிணச 45 5.9 ஐ ெரிணச 48 5.10 ஒ ெரிணச 51 5.11 ஓ ெரிணச 54 5.12 ஒள ெரிணச 57 6 வசால் - ஓவரழுத்துச் வசாற்கள் 61 7 இரண்டு எழுத்துச் வசாற்கள் 62 8 மூன்று எழுத்துச் வசாற்கள் 64 9 நான்கு எழுத்துச் வசாற்கள் 66 10 இரண்டு வசால் வ ாடர்கள் 68 11 மூன்று வசால் வ ாடர்கள் 69 12 நான்கு வசால் வ ாடர்கள் 70 13 ெத்திகள் 71 14 ெயிற்சிகள் 73 15 வமன்வொருள் வசயலிகள் (ANDROID APPS) 82 16 ஆசிரியர்கள் ொசிக்க வெண்டிய நூல்கள் 84 17 மிழ் இணைய ெளங்கள் 85 தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 1 1. நுகையும் முன் ... ஆசிரியப் வெருமக்களுக்கு ெைக்கம் வமல்ல மலரும் மாைெர்கணள முன்வனற்றுெ ற் காக உருொக்கப்ெட்டுள்ளது இந் க் ணகவயடு. பிணழயின்றி ொசித் லுக்கும் எழுது லுக்கும் அன்ைாடப் ெயிற்சிகள் ெழங்கப்ெட்டுள்ள ன மாைெர்களின் திைனுக்கு த் க் கொறு அெர்களுக்கு ப் ெயிற்சிணய ெழங்கலாம் வமலும் , ஆசிரியர்களுக்கு உ விடும் ெணகயில் மாதிரி ச் வசயல்ொடுகள் மட்டுவம வகாடுக்கப்ெட்டுள்ள ன இத்துடன் வமருகூட்டும் ெயிற்சிகணளயும் , ாங்கள் ணகயாண்ட புது ச் வசயல்ொடுகணளயும் ெயன்ெடுத்தி க் வகாள்ளலாம் வமல்ல மலரும் மாைெர்க ள் மிழ் வமாழியில் ஆர்ெமுடன் ொசிக்கவும் எழு வும் ஈடுெடச் வசய்ெவ இப்ெயிற்சிக் ணகவயட்டின் வநாக்கம் ஆகும் ெயிற்சிகளுக்காக எடுத்துக் வகாள்ளும் வமாத் நா ள் கள் - 21 உயிர் எழுத்துகள் ெயிற்சி - 1 நாள் வமய் எழுத்துகள் ெயிற்சி - 1 நாள் உயிர்வமய் எழுத்து கள் ெயிற்சி அ – ஒள ெரிணச ஒரு ெரிணசக்கு 1 நாள் வீ ம் - 12 நாள்கள் ஓவரழுத்து , இரண்வட ழுத்து ச் வசாற்கள் – 1 நாள் மூன்வைழுத்து ச் வசாற்கள் – 1 நாள் நான்வகழுத்து ச் வசாற்கள் – 1 நாள் இரு வசாற்கள் வ ாடர் – 1 நாள் முச்வசா ற் கள் வ ாடர் – 1 நாள் நான்கு வசாற்கள் வ ாடர் – 1 நாள் ெத்தி – 1 நாள் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 2 அறிமுகம் ஆசிரியர்கள் எழுத்து ெணக ெரிணசப்ெடி ஒவ் வொர் எழுத் ாக அறிமுகப்ெடுத் வெண்டும் அ ணன எழுதும் முணை ெற்றியும் கூை வெண்டும் ெடங்கணள க் காட்டி எழுத்து கணள விளக்கு ல் வெண்டும் ஒலிப்பு ப் ெயிற்சி ஆசிரியர் ஒவ் வொர் எழுத்துகணள யும் ஒலிக்கும் முணை ெற்றி த் வ ளிொகக் கூறி ஒலித்து க் காட்ட வெண்டும் . மாைெர்கணளயும் ஒலிக்க ப் ெழக்கவெண்டும் குறில் வநடில் வெறுொடு ஆசிரியர் எழுத்துகணள க் குறில் வநடில் வெறுொடு வ ான்ை ஒலித்து க் காட்ட வெண்டும் ஒலிக்கும் கால அளவிணனயும் மனதில் வகாண்டு ஒலித்துக் காட்ட வெண்டும் உயிர் எழுத்து கணளயும் , உயிர்வமய் எழுத்துகணளயும் , குறில் வநடில் வெறுொடுக ணளத் னித் னிவய உைரும் ெணகயில் ஒலித்துக் காட்ட வெண்டும் ெகுப்ெணை ச் வசயல்ொட்டு ப் ெயிற்சிகள் ஒவ்வொரு நாளும் வசய்ய வெண்டிய ெகுப்ெணை ப் ெயிற்சிகள் வகாடுக்கப்ெட்டு ள் ளன மாைெர்களின் நிணலக்கு ஏற்ைொறு , திைனுக்வகற்ைொறு ெயிற்சிகணள அளித்து அெ ர் கணள முன்வனற்றுெ ற் கு உரிய முயற்சிக ணளத் திட்டமிட்டுக் வகாள்ள வெண்டும் ெயிற்சிகணள வமலும் ெலுவூட்டுெ ற் காக ெணலவயாளி ஒவ்வொரு ணலப்பின் கீ ழும் மாைெர்கள் , எழுத்துக்கான சரியான ஒலிப்பிணனச் வசவி ெழி வகட்டுைர்ெ ற் கும் ெயிற்சி வெறுெ ற் கும் மிழ்நாடு ெள்ளிக்கல்வித் துணை திண்டுக்கல் மாெட்டத்தி ன் சார்பில் வ ாடங்கப்வெற்ை ொசிப்புப் ெயிற்சிக்குரிய ெணலவயாளிக்கான இணைய இணைப்புகள் ரப்ெட்டுள்ளன ஆசிரியர்கள் இெற்ணைப் ெள்ளியில் உள்ள உயர்வ ாழில் நுட்ெக் கணினி ஆய்ெகம் ொயிலாகவும் , ெகுப் பிற் கான புலனக் குழுவின் ொயிலாகவும் ொசிப்புப் ெயிற்சிணய வமற்வகாள்ள இயலும் ெணகயில் இக்ணகவயடு திட்டமிடப்ெட்டுள்ளது தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 3 வ ாடர்ெணி மாைெர்கள் ங் களிடம் உள்ள ெளங்க ணளப் ெயன்ெடுத்தும் ெணகயில் வ ாடர் ச் சியான ெயிற்சிகணள அளிக்கலாம் வசய்தித் ாள் , புத் கங்கள் அெற்றில் உள்ள எழுத்துகணள க் குறிக்கும் ெணகயில் வ ாடர் ெணிகணள அளிக்கலாம் குறிப்பு : வமவல குறிப்பிட்டுள்ள “ மிழ் ொசிப்புப் ெயிற்சி – திண்டுக்கல் ” என்னும் ெணலவயாளி அணலெரிணசயில் உறுப்பினராகுங்கள் ெணலவயாளிணய ெளப்ெடுத்துங்கள் YOUTUBE CHANNEL தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ஆசிாியர்கள் தங்கள் கற்பித்தலுக்கு உருவாக்கிப் பயன்படுத்தும் காண ாலிப் பதிவுகள் , எண் ிமக் ககாப்புகறளக் (DIGITIZED FILES) கீழ்க்காணும் புலன எண்களுக்கு அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் குழுவினாின் முடிவுக்கு உட்பட்டு நமது வறலணயாளியில் பதிகவற்ைம் ணசய்யப்படும் புைை எண்ைள் : 7708548427, 9894067206 மின்ைஞ்ெல் முைவரி : vaasitamil2022 @gmail.com தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 4 2. தமிழ் எழுத்துைளின் வகைைளும் எண்ணிக்கையும் வமாழிக்கு அடிப்ெணடயாக விளங்குென எழுத்துகள் எழு ப் ெடுெ ால் எழுத்து என்ெர் இது எழுத்தின் ெரிெடிெத்ண க் குறிக்கிைது நம் ொயிலிருந்து உயிர்க்காற்ைால் எழுப்ெப்ெடும்வொது எழுத்தின் ஒலிெடிெம் உண்டாகிைது எனவெ , எழு ப் ெடுெதும் எழுப்ெப்ெடுெதும் எழுத்து உலகில் ெழணமயும் வநர்த்தியும் வகாண்டது மிழ்வமாழி நம் மிழில் உள்ள எழுத்துகணள அறிந்துவகாண்டு அெற்ணைச் சரியாக ஒலிப்ெ ற் கான ெயிற்சிணயயும் நாம் முணையாகக் கற்றுக்வகாள்வொம் ொருங்கள் உயிர் எழுத்துகள் 12 வமய் எழுத்துகள் 18 உயிர்வமய் எழுத்துகள் 216 ஆய் எழுத்து 1 வமாத் ம் 247 ஆர்ெமூட்டல் ெணலவயாளி : https://www.youtube.com/watch?v=CapuJReZpiQ தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 5 3. உயிர் எழுத்துைள் அறிமுகம் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள உயிர் எழுத்துகளில் குறுகிய ஒலியுணடய எழுத்துகள் 5. அ , இ , உ , எ , ஒ உயிர் எழுத்துகளில் நீ ண் ட ஒலியுணடய எழுத்துகள் 7. ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஒள அ அணில் அன்னம் அப்ெளம் அணல அகல் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 6 ஆ ஆடு ஆணி ஆலமரம் ஆடல் ஆப்ெம் இ இணல இஞ்சி இைகு இணம இளநீர் ஈ ஈ ஈட்டி ஈச்சமரம் ஈறு ஈசல் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 7 உ உளி உழெர் உரல் உப்பு உடுக்ணக ஊ ஊசி ஊ ல் ஊஞ்சல் ஊர்தி ஊறுகாய் எ எலி எறும்பு எருணம எட்டு எலுமிச்ணச தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 8 ஏ ஏணி ஏற்ைம் ஏலக்காய் ஏரி ஏழ்ணம ஐ ஐந்து ஐெர் ஐவிரல் ஐம்ெது ஐம்புலன் ஒ ஒன்று ஒட்டகம் ஒலிவெருக்கி ஒலி ஒன்ெது தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 9 ஓ ஓணல ஓடம் ஓைான் ஓவியம் ஓட்டுநர் ஒள ஒளணெ ஒளட ம் ( மருந்து ) ஒளவியம் ( புைம் கூறு ல் ) ஒளனம் ( ரசம் ) உயிர் எழுத்துகள் ெணலவயாளி : https://www.youtube.com/watch?v=N6kOU9IVh9w தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 10 ஆய்த எழுத்து ஃ எஃகு அஃது கஃசு ெ ஃறுளி ஆய் எழுத்து - ெணலவயாளி : https://www.youtube.com/watch?v=gmFoUDFQDg0 தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 11 ெயிற்சி உயிவரழுத்துகணள அணடயாளம் கண்டு ெட்டமிடுக இன்ெம் உ வி அரிசி ஆகாயம் ஏற்ைம் எச்சம் ஈச்சமரம் ஊஞ்சல் உண்ணம அன்பு இரக்கம் ஏலக்காய் ஒளணெ ஓணச ஆ ாயம் ஓரம் ஆரம் ஈசல் உளி ஐராெ ம் ஒட்டகம் ஊக்கம் உலா ஏலாதி ஐந்து அச்சம் ஏணி ஓநாய் அருவி இணச ஆசிரியர் இஞ்சி உப்பு எலுமிச்ணச ஒலிப்ொன் ஆர்ெம் ஏக்கம் ஒற்றுணம உைவினர் அறிவு வசால்ெண எழுதுக ஈ , அ , ஊ , ஏ , ஒள , ஆ , இ , ஒ , உ , எ , ஐ , ஓ வ ாடர்ெணி உயிர் எழுத்து இடம்வெற்றுள்ள ெத்துச் வசாற்கணள உமது ொடப் புத் கத்திலிருந்து எடுத்து எழுதி ெரவும் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 12 4. வேய் எழுத்துைள் அறிமுகம் க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ‘ க் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : வகாக் கு , சக் கரம் , மூக் கு , ொக் கு , நாக் கு , க் காளி ‘ ங் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : சங் கு , குரங் கு , வெங் காயம் , சிங்கம் , மாங் காய் , வ ங் காய் , ங் கம் ‘ ச் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : ெச் ணச , வமாச் ணச , எலுமிச் ணச , குச் சி , ச் சர் , அச் சாணி , மச் சம் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 13 ‘ ஞ் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : இஞ் சி , மஞ் சள் , ஊஞ் சல் , ெஞ் சு , பிஞ் சு , அஞ் சல் ‘ ட் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : ட் டு , வெட் டி , ெட் டம் , குட் டி , வ ாட் டி , ெட் டம் ‘ ண் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : கண் , ெண் டு , நண் டு , ஆண் , வெண் , சுண் டல் ‘ த் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : கத் தி , நத் ண , சுத் தியல் , முத் து , ாத் ா , வகாத் து , எழுத் து , மத் ளம் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 14 ‘ ந் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : ெந் து , ெருந் து , வெருந் து , ஆந் ண , ந் ம் , மருந் து ‘ ப் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : சீ ப் பு ,, வ ாப் பி , கப் ெல் , உப் பு , ொப் ொ , ெப் ொளி , வசருப் பு ‘ ம் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : குடம் , வொம் ணம , ெம் ெரம் , நிலம் , கம் பு , வசம் பு , கம் மல் , கரும் பு ‘ ய் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : நாய் , ொய் , வகாய் யா , ாய் , காய் , வசய் தமிழ் வாசிப்புப் பயிற்சி – திண்டுக்ைல் ோவட்டம் 15 ‘ ர் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : வ ர் , வெர் , ஆசிரியர் , நார் , மலர் , வொர் ணெ , சர் க் கணர , மருத்துெ ர் ‘ ல் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : கால் , ெல் லி , மயில் , கல் , ெல் , ொல் , முல் ணல , மல் லிணக ‘ வ் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : வசவ் ெகம் , வசவ் ொணழ , வசவ் ெந்தி , சவ் வு , வசவ் ொனம் , வசவ் ெரளி , ‘ ழ் ’ எழுத்து இடம்வெற்றுள்ள வசாற்கள் : ாழ் ப் ொள் , வகழ் ெரகு , குங்குமச்சிமி ழ் , கூழ் , மிழ் , இ ழ் , குமிழ் ,