பள்ளிக் கல்வித்துைற இல்லம் ேதடிக் கல்வி திட்டக் ைகேயடு ெபாருளடக்கம் வ எண் ெபாருள் பக்க எண் 1 இல்லம் ேதடிக் கல்வி - ெதாைலேநாக்கு ஆவணம் 1 2 இல்லம் ேதடிக் கல்வி - வழிகாட்டு ெநறிமுைறகள் 11 3 இல்லம் ேதடிக் கல்வி - பள்ளி ேமலாண்ைம க் குழுவிற்கான வழிகாட்டுதல்கள் 23 4 இல்லம் ேதடிக் கல்வி - பயிற்சிக் ைகேயடு 34 5 இல்லம் ேதடிக் கல்வி - தன்னார்வலர் ைகேயடு 41 இல்லம் ேதடிக் கல்வி ெதாைலேநாக்கு ஆவணம் 1 “ இல்லம் ேதடிக் கல்வி ” மலரட்டும் ெதாைலேநாக்கு ஆவணம் மானுடவியல் நடவடிக்ைககளில் மனிதன் பின்னைடவுக்குள்ளாகி இயற்ைக ெவல்வதும் , பின்னர் இயற்ைகேயாடு ேபாராடி மனிதன் ெவற்றி ெகாள்வதும் ெதாடர் நடவடிக்ைகயாகேவ மனிதகுல வரலாறு ெநடுகிலும் இருந்து வந்துள்ளது இதைன ஆதிகால மனிதன் ெநருப்பிைனக் கண்டு பயந்து அதைனக் ைகயாளத் ெதாடங்கியதிலிருந்து புரிந்துெகாள்ள இயலும் ெதாடர்ச்சியாக நீ ர் , காற்று , என பல இயற்ைக சக்திகேளாடும் ேபாராடியைதப் பட்டியலிட இயலும் இவ்வாறான ஒவ்ெவாரு ேபாராட்டமும் பல்ேவறு உபேயாகமான துைணவிைளவுகைள நல்கேவ ெசய்துள்ளது தீ ப் ெபட்டி , அைணக்கட்டுகள் , வசிப்பிடம் , கூட்டு வாழ்க்ைக ேபான்றைவ இத்துைணவிைளவுகளின் நல்ல உதாரணங்கள் ஒவ்ெவாரு ேபரிடரும் ெபருந்ெதாற்றும் மனிதத்ைத உயிர் ப் பித்து , படிப்படியாக ேமம்பட்ட நிைலக்கு இட்டுச்ெசல்வேத அறிவியல் உண்ை ம உலகளாவிய ெபருந்ெதாற்று பல்ேவறு முைனகளிலும் பாதிப்பிைன ஏற்படுத்தியுள்ளது இதில் ெபாருளாதார ரீ தியான பாதிப்புக்கு இைணயாக கடும்விைளைவ கல்வித் துைற சந்தித்து வருகிறது இந்த விைளவுக்கு குழந்ைதகேளா , ஆசிரியர்கேளா , பள்ளிகேளா அல்லது அரேசா காரணமில்ைல சூழ்நிைலேய காரணம் இச்சூழலிலும் பல ஆசிரியர்களும் தன்னார்வத்ேதாடு மாணவர்கைள நாடிச் ெசன்றைத தமிழகெமங்கும் காண முடிந்தது இப்ேபாது பள்ளிக் கல்வித்துைறக்கு முன்பிருக்கும் ( சவால்கைள ) ேநாக்கங் கைளப் பட்டியலிடுேவாம் அைனத்து மாணவர் களும் பயமின்றி பள்ளிைய அணுகுவதற்கான மனநிைலைய மாணவர்கள் மனதிலும் , ெபற்ேறார் மனதிலும் சமூக பங்ேகற்ேபாடு ஏற்படுத்துவது சமூகத்ைத அதற்காகத் தயாரிப்பது அைனத்து மாணவர்க ைளயும் பள்ளியில் வயதுக்ேகற்ற வகுப்பில் ெதாடரைவப்பது கற்றைல மகிழ்ச்சியாகத் ெதாடர ைவப்பது அைனத்து மாணவர்க ைளயும் வகுப்புக்ேகற்ற திறைன அைடயைவப்பது அடுத்தடுத்த வகுப்பிற்கான கற்றல் அைடவுகைள ெதாடர்ச்சியாகப் ெபறைவப்பது 2 இைவ அைனத்ைதயும் ஒவ்ெவாரு பள்ளியும் சிறப்பாக ெசயல்படுத்த ேதைவயான நம்பிக்ைகயிைனப் பள்ளி ேமலாண்ைமக்குழுவின் ெதாடர் ஜனநாயக ெதாய்வில்லாத ெசயல்பாடுகள் மூலமாக அைடயச் ெசய்வது வார்த்ைதகளில் எளிதாக பகிரமுடியும் இதைன நைடமுைறப்படுத்துவது மிகவும் கடினமானது இதற்கு பங்களிப்பு ெசய்ய வாய்ப்புள்ள அைனவரது பார்ைவயிலிருந்தும் இதைன உற்றுேநாக்குவது அவசியமாகிறது சமூக யதார்த்த நிைலயிலிருந்து கல்வியின் ெபாறுப்பாளர்கள் (Stake holders) இதற்கான சவால்கைள ேமலும் உற்றுேநாக்குவது அவசியமாகிறது ெபரும்பாலான ெபற்ேறார்கள் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க சரிவிைனச் சந்தித்துள்ளனர் ஏற்கனேவ நீ டித்துவரும் சமூக ெபாருளாதார ஏற்றத் தாழ்வுகள் இதிலும் கணிசமான பங்களிப்ைப ெசய்து வருகிறது ஆசிரியர்கைளப் ெபாறுத்தவைர குறிப்பிட்ட காலம் ெசய்வதறியாது தவித் தனர் பின்னர் ெதாற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்த பிறகு அன்றாட பள்ளி நைடமுைறக்குத் திரும்பிவிட்டனர் வாய்ப்புள்ள வைகயில் கல்வித் ெதாைலக்காட்சி மூலமாகவும் பின்னர் கட்ெசவி அஞ்சல் (Whatsapp) ேநரடியாக வீ ட் டுக்குச் ெசன்று மாணவர்கைள ெதாடர்பு ெகாண்டு நம்பிக்ைகயூட்டுதல் ேபான்ற ெசயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் மாணவர்களின் கற்றைலப் ெபாறுத்தவைர ெதாடர்ந்து பல்ேவறு ெசயல்பாடுகளில் ஈடுபட்டு ெவற்றியின் சுைவ உணர்ந்து ெதாடர்ந்து ஈடுபடும்ேபாதுதான் ெதாடர இயலும் ஆசிரியரின் கற்பித்தேலாடு சக மாணவரிடம் கற்றல் , பள்ளி நைடமுைறகளில் பங்ேகற்றல் , சத்தான உணவு உண்ணுதல் , விைளயாட்டு , சக ேதாழர்கேளாடும் ேதாழிகேளாடும் பழகுதல் , சண்ைடயிடுதல் , சமாதானமாதல் , ஒருவருக்ெகாருவர் உதவுதல் , உணைவப் பங்கிட்டு உண் ணல் , ேதர்வுக்குத் தயாராதல் , ேதர்ெவழுதுதல் , மதிப்ெபண்களால் பூரிப்பைடதல் , விரக்தியைடதல் என்ற அைனத்து வாழ்வியல் கல்விப் பண்புகளின் பயிற்சிப் பட்டைற பள்ளிக ேள ஆகும் இைவ அைனத்ைதயும் மீ ட் டுருவாக்கம் ெசய்ய ேவண்டிய ெபாறுப்பு பள்ளிக்கு உள்ளது இயல்பான நிைலயிேலேய இவ்வாறான சவால்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் அரசுப் பள்ளிகளில் ெகாேரானா ெபருந்ெதாற்று ஏற்படுத்தியுள்ள இழப்புகைள ஈடுெசய்ய மிகப்ெபரிய அளவிலான சமூக பங்ேகற்ைப உறுதிபடுத்த ேவண்டியுள்ளது ேபரிடர் காலங்களில் எல்லாவற்ைறயும் மீ றி மனிதம் உயிர்த்ெதழுவைத வரலாறு ெநடுகிலும் பார்க்க இயலும் புயல் , நிலநடுக்கம் , சுனாமி ேபான்ற 3 ேபரிடர்களுக்கும் தற்ேபாைதய கேரானா ெபருந்ெதாற்று ஏற்படுத்தியுள்ள சமூக மனப்பான்ைமக்கு ஆகப்ெபரிய ேவறுபாடு உள்ளது சவாலான காலங்களில் ஒன்று கூடிப் ேபசித் திட்டமிட்டு ஒ ருவருக்ெகாருவர் மனவலிைமையக் கூட்டிக் ெகாள்வர் ஆனால் இந்த ெபருந்ெதாற்று , மனிதர்கள் கூடிச் ெசயலாற்றுவைதேய தைட ெசய்துவிட்டது இந்நிைலயில் மனிதர்களுக்கு கூடிச் ெசயலாற்றும் மனப்பான்ைமைய ேமலும் கூட்டேவண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிைலயில் மக்கைள ஒன்று கூட்ட ேவண்டியுள்ளது அவர்களின் கூடிச் ெசயலாற்றும் பலத்ைத உணர்த்த ேவண்டியுள்ளது கல்வியால் உடனடி ஏற்றம் நடந்துவிடாது என்றாலும் கல்வியில்லாமல் ஏற்றத்திற்கான வாய்ப்பில்ைல என்பைத ஆழமாக பதிய ைவக்கேவண்டியுள்ளது ஆசிரியர்கைளப் ெபாறுத்தவைர ெபருந்ெதாற்று காலத்திற்கு முன்பும் தற்ேபாதுள்ள சூழலுக்குமான நடமுைறகைள உணர ைவக்க ேவண்டியுள்ளது மாணவர் நடத்ைதகளில் ெதன்படத் ெதாடங்கியுள்ள மாற்றங்கைள உள்வாங்கி அதற்குத் ேதைவயான மாற்றங்கைள பள்ளி நைடமுைறகளில் ெகாண்டு வரேவண்டியுள்ளது ஒவ்ெவாரு மாணவராலும் கற்க இயலும் என்ற நம்பிக்ைகயிைன ஊட்டேவண்டியுள்ளது இைடப்பட்ட காலங்களில் கற்பிக்க இயலாத குற்ற உணர்விருப்பின் அதிலிருந்து விடுபட ேவண்டியுள்ளது மாணவர்கைளப் ெபாறுத்தவைர நம்பிக்ைகேயாடு மகிழ்வான கற்றைலத் ெதாடர ேவண்டியுள்ளது ெபருந்ெதாற்றுக் கால வாழ்வின் ேசாகங்களிலிருந்து விடுபட்டு இயல்பு நிைலக்கு உளவியல் ரீ தியாகத் திரும்ப ேவண்டியுள்ளது சக மாணவரின் சுக துக்கங்கைளப் பகிர்ந்துெகாண்டு பள்ளி நைடமுைறகளில் நம்பிக்ைகையக் கூட்டேவண்டியுள்ளது ேதர்வு முைறகளின் அவசியத்ைத உள்வாங்கி அதற்கும் தயாராக ேவண்டியுள்ளது திட்டக்குறிக்ேகாள் : அ. பள்ளி ேநரங்கைளத் தவிர , பள்ளி வளாகங்களுக்கு ெவளிேய மற்றும் மாணவர்கள் வசிப்பிடம் அருேக சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்ேகற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்ைப வழங்குதல் 4 ஆ மாணவர்கள் , பள்ளிச் சூழலின் கீ ழ் ஏற்கனேவ ெபற்றுள்ள கற்றல் திறன்கைள “ இல்லம் ேதடிக் கல்வி ” திட்டச் ெசயல்பாடுகளின் வாயிலாக மீ ண் டும் வலுப்படுத்துதல் இ. இத்திட்டம் தினசரி குைறந்தபட்சம் 1 முதல் 1 ½ மணிேநரம் (மாைல 5 மணி முதல் 7 மணிக்குள்) மாணவர்களுக்கு எளிய முைறயில் கற்றல் வாய்ப்ைப வழங்கி, அன்றாட கற்றல் ெசயல்பாடுகளில் படிப்படியாக பங்ேகற்கச் ெசய்தல் திட்டச் ெசயல்பாட்டு வழிமுைறகள் : தமிழகத்தில் 92,297 குடியிருப்புகளில் உள்ள 34,05,856 மாணவர்கள் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வைர கல்வி பயின்று வருகின்றனர். ெகாேரானா ெபருந்ெதாற்று ெபாதுமுடக்கக் காலங்களில் பள்ளிகள் ெசயல்படாததால் மாணவர்களிைடேய கடுைமயான கற்றல் இழப்ைப ஏற்படுத்தியது கிராமப்புற குடியிருப்பு அடிப்பைடயிலான இல்லம் ேதடிக் கல்வி திட்டமானது குழந்ைதகளிைடேய கற்றல் இழப்புகைள ெவகுவாகக் குைறக்க உதவும் இது ஒரு தன்னார்வ அடிப்பைடயிலான திட்டம் என்பதால் இந்த திட்டத்ைத ெவற்றிகரமாக ெசயல்படுத்த சமூகத்தில் தீ விர விழிப்புணர்வு ஏற்படுத்த ப் பட ேவண்டும். முதலில் கிராம அளவில் சமூக அைமப்புகைள ஈடுபடுத்தி சமுதாய ஒருங்கிைணப்ைப ஏற்படுத்த ேவண்டும் இல்லம் ேதடிக் கல்வித் திட்டத்தின் முக்கியத்துவ த் ைத ெதரு நாடகங்கள் , ெபாம்மலாட்டம் , நடனம் மற்றும் பாடல்கள் ேபான்றவற்றின் மூலம் உள்ளூர் நாட்டுப்புற கைலஞர்களின் உதவியுடன் பல்ேவறு கல்விசார் தகவல் ெதாடர்பு பிரச்சாரங்கள் ேமற்ெகாண்டு கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ேவண்டும் பள்ளி அளவில் திறன் ேமம்பாட்டு ெசயல்பாடுகள் , சுவர் ஓவியம் ேபான்றைவ ஏற்பாடு ெசய்யப்பட உள்ளன. "இல்லம் ேதடிக் கல்வி" திட்டம் சார்ந்த சுவெராட்டிகள் , துண்டு பிரசுரங்கள் மற்றும் பதாைககள் கிராமங்களில் அைனவரும் காணும் வண்ணம் ைவத்திடல் ேவண்டும். மாவட்ட அளவில் இைளஞர்களின் கவனத்ைத ஈர்க்க மிதிவண்டி ேபரணிகள் நடத்தப்பட ேவண்டும். நடமாடும் வாகனங்களில் கைலஞர்கைளக் ெகாண்டு கைல, கலாச்சார நடனம் மற்றும் "இல்லம் ேதடிக் கல்வி" உணர்ைவ பரப்பும் பாடல்கள் ேபான்றைவ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 5 மாநில அளவில் IEC (Information Education Communication) கல்வி சார் விழிப்புணர்வு தகவல்கைள பரவலாக சமூக ஊடகங்களிலும் விளம்பர பிரச்சாரங்கள் மூலமாகவும் ேமற்ெகாள்ளப்படும். ெதாைலக்காட்சி , வாெனாலி மற்றும் பிற தகவல் ெதாடர்புக் கருவிகள் வாயிலாக மாநில தைலைம மற்றும் பிரபலங்கள் மூலம் ெசய்திகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும். கிராம அளவில் "இல்லம் ேதடிக் கல்வி" திட்டத்திற்ெகன ெபாருத்தமான கற்பித்தல் ைமயங்கள் பாதுகாப்பான , சுகாதாரமான மற்றும் குழந்ைதகள் அணுகக்கூடிய வைகயில் ேதர்வு ெசய்யப்பட ேவண்டும். ேபாதுமான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி உறுதி ெசய்யப்பட ேவண்டும் ஒன்றிய மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட ேகாவிட் ெதாடர்பான நிைலயான வழிகாட்டு ெநறிமுைறகள் பின்பற்றப்பட ேவண்டும். ைமயம் ெசயல்பட ேதர்ந்ெதடுக்கப்பட்ட இடம் மதச்சார்பற்ற மற்றும் பாகுபாடற்றதாக இரு த் தல் ேவண்டும் இதனால் அந்த பகுதியில் உள்ள அைனத்து குழந்ைதகளுக்கும் இடமளிக்க முடியும். கிராமக் குடியிருப்புகளுக்குள் அரசு கட் டிடங்கள் , சமுதாயக் கூடங்கள் ேபான்றவற்றில் உள்ள இடங்களுக்கு முன்னுரிைம அளிக்கப்பட ேவண்டும். இல்லம் ேதடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்கள் கல்வி சார் தகவல் ெதாடர்பு பிரச்சார நடவடிக்ைககள் தன்னார்வலர்களுக்கு இந்த முயற்சியில் பங்ேகற்க ஒரு திறந்த அைழப்ைப வழங்கும். தன்னார்வலைர பணியமர்த்தல் என்பது தன்னார்வலர் பதிவு , தன்னார்வலர் ேதர்வு , தன்னார்வலர் பயிற்சி மற்றும் தன்னார்வலர் பின்னூட்டம் ஆகியவற்ைற உள்ளடக்கியதாகும். தன்னார்வலைரப் பயன்படுத்துவதற்கான அைனத்து நிைலகைளயும் எளிதாக்கும் ெபாருட்டு " இல்லம் ேதடிக் கல்வி " இைணயதளப் ேபார்ட்டல் மற்றும் தன்னார்வலர்களுக்கான ைகப்ேபசி ெசயலி உருவாக்கப்பட்டுள்ளது இவற்ைறப் பயன்படுத்தி கிராம ெதாடர்பு 6 உள்ளடங்கிய பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுடனான ெதாடர்பு தைடயின்றி நைடெபறும் ஒரு தன்னார்வலர் பணியில் இருந்து விடுபட விரும்பினால் அந்த இைடெவளிைய பூர்த்தி ெசய்ய ேபாதுமான தன்னார்வலர்கள் இருப்பில் உள்ளைத உறுதி ெசய்தல் ேவண்டும். இந்த தன்னார்வலர்க ள் குழந்ைதக ளுக்கு கற்பித்தல் - கற்றல் ெபாருட்கைள பயன்படுத்துதல் சார்ந்து தீ விரமான மற்றும் விரிவா ன பயிற்சி மாதத்திற்கு ஒரு முைற ஒன்றிய அளவில் வழங்கப்படும். வாரத்திற்கு ஒரு முைற தன்னார்வலர்கள் சார்ந்த பள்ளியுடன் ெதாடர்பு ெகாள்ள ஏற்பாடு ெசய்யப்பட ேவண்டும். அேத பகுதிையச் ேசர்ந்த ெபண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிைம அளிக்கப்பட ேவண்டும். 12 ஆம் வகுப்பு ேதர்ச்சி ெபற்ற தன்னார்வலர்கள், 1 முதல் 5 வகுப்புகளில் படிக்கும் குழந்ைத களுக்கு கற்பிக்க தகுதியுைடயவர்கள். பட்டப்படிப்பு தகுதி ெகாண்ட தன்னார்வலர்கள் 6 முதல் 8 வகுப்புகளில் படிக்கும் குழந்ைத களுக்கு கற்பிக்க தகுதியுைடயவர்கள். ஒரு ெபாதுவான விதிமுைறயாக 20 குழந்ைதக ளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட ேவண்டும். கற்பிக்க அதிகமான குழந்ைதகள் இருந்தால் கூடுதல் தன்னார்வலர்கைள ெதரிவு ெசய்து நியமிக்க ேவண்டும் ஒரு பகுதியில் உள்ள குழந்ைதகள் ெவவ்ேவறு வயதினராக இருந்தால் பின்வரும் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனிேய தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள் ( அ ) வகுப்புகள் 1 முதல் 5 வைர ( ஆ) வகுப்புகள் 6 முதல் 8 வைர ஆடிப்பாடி விைளயாடி கற்ேபாம் கற்பிப்ேபாம் ஒரு ஆண்டிற்கு ேமலாக குழந்ைதகள் வழக்கமான , முைறயான கற்றலில் ஈடுபடாததால் குழந்ைதகளிைடேய உருவாகியுள்ள கற்றல் இைடெவளிைய இைணக்கும் பாலமாக தூண்டுதல் நுட்பங்கள் உள்ளடக்கிய கற்பித்தல் உத்திகள் ஒவ்ெவாரு குழந்ைதக்கும் உதவுகிறது. 7 இத்திட்டத்தின் முதல் 10 நாட்கள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் பாடத்திட்டத்ைத ச் சார்ந்து இரா மல் – குழு சார்ந்த பங்ேகற்பு , ஆடல் , பாடல் , விைளயாட்டு மூலம் - அனுபவ கற்றல் ெசயல்பாடு அடிப்பைடயிலான கற்றல் ேபான்றவற்றிக்கு முன்னுரிைம அளிக்கப்படும். இதன் ெதாடர்ச்சியாக எண்கள் , அடிப்பைட ெசயல்பாடுகள் , அளவீடு , வடிவியல் , பின்னங்கள் ேபான்றைவகள் படிப்படியாக கணிதத்தில் அறிமுகப்படுத்தப்படும். ெமாழிப் பாடத்திற்கு ேகட்டல் , ேபசுதல், வாசித்தல், எழுதுதல் , புரிதல் ஆகியைவ வலியுறுத்தப்படும். சுற்றுச்சூழல் அறிவியல் , அறிவியல் மற்றும் அன்றாட வாழ்க்ைக சார்ந்த பாடங்கள் வழங்கப்படும். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் “ இல்லம் ேதடிக் கல்வி ” வகுப்புகளுக்குரிய பாடத்திட்டக் ைகேயடு தயாரித்து வழங்கப்படும் சராசரியாக தன்னார்வலர்களின் மாணவர்களுடனான ஈடுபாடு வாரத்திற்கு குைறந்தது 6 மணிேநரம் இருக்க ேவண்டும். அதாவது தினசரி 1 முதல் 1 ½ மணிேநரம் ( மாைல 5 முதல் 7 மணிக்குள் ) உள்ளூர் சூழலுக்கு ஏற்ப மாணவர்கைள கற்றல் ெசயல்பாடுகளில் பங்ேகற்க ெசய்தல் ேவண்டும். மாணவர்களின் கற்றல் இைடெவளிைய குைறக்கும் விதமாக இத்திட்டம் ெசயல்படு வைத உறுதி ெசய்ய , பள்ளியில் குறிப்பிட்ட கால இைடெவளியில் மதிப்பீடு ெசய்யப்பட ேவண்டும். சிறப்புக் கவனம் ேதைவப்படும் குழந்ைதகைளயும் (Children With Special Needs) உள்ளடக்கியதாக இத்திட்டம் ெசயல்படுத்துதல் ேவண்டும் இத்திட்டத்ைத முழுைமயாக ெசயல்படுத்தும் ேபாது தன்னார்வத் ெதாண்டு உணர்ைவ க் ெகாண்டு குழந்ைதயின் கற்றல் இழப்ைப பூர்த்தி ெசய்யும் அேத ேவைளயில் குழந்ைதகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிைமச் சட்ட விதிகள் மற்று ம் பள்ளி ேமலாண்ைம க் குழுவின் ஒரு பகுதியாக ெபற்ேறார்க ளின் கடைம மற்றும் ெபாறுப்பு ேபான்றைவ சார்ந்த 8 விழிப்புணர் ைவ குழந்ைதக ளின் ெபற்ேறார்களுக்கு ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமாகும். அைனத்து நிைலகளிலும் பணியாற்றுபவர்களுக்கு (Stakeholders) பாராட்டு ச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க வும் இத்திட்டத்தில் வழிவைக ெசய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தில் தன்னார்வலர்க ளுக்கு ஊக்கத்ெதாைகயும் வழங்கப்பட உள்ளது "இல்லம் ேதடிக் கல்வி" திட்டம் நவம்பர் 1, 2021 முதல் 2021-22 கல்வியாண்டுடன் இைணந்து ேம 2022 வைர நைடெபறும் திட்ட அைமப்பு முைற; “ இல்லம் ேதடிக் கல்வி ” திட்டத்ைத மாநிலம் முழுவதும் சிறப்பாகச் ெசயல்படுத்திடும் வைகயில் 4 அடுக்கு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது நிைல 1 – மாநில அளவிலான குழு நிைல 2 – மாவட்ட அளவிலான குழு நிைல 3 – ஒன்றிய அளவிலான குழு நிைல 4 - பள்ளி அளவிலான பள்ளி ேமலாண்ைமக் குழு ஊர் கூடித் ேதர் இழுப்ேபாம் எந்த ஒரு சமூகமும் இயல்பு நிைலயிலிருந்து சற்ேற மாறுபடும்ேபாது மீ ண் டும் முந்ைதய நிைலைய அைடவது இயல்பாக நைடெபறக்கூடியதல்ல ஏற்கனேவ ெசயல்படாத பள்ளிகள் ெசயல்படுவதனால் மட்டும் முந்ைதய நிைலைய அைடந்துவிடமுடியாது ஒவ்ெவாரு மாணவரும் தனித்தனியாகச் சந்தித்த பின்னைடவுகைள ஈடுெசய்ய மிகப்ெபரிய சமூக ஒத்துைழப்பு ேதைவயாக இருக்கிறது தன்னம்பிக்ைக மீ ட் பு என்பது ஒரு ெபாத்தாைன இயக்கியவுடன் மீ ளக் கிைடப்பதல்ல அதற்கான சமூகெபாறியைமவிலும் அந்த சமூக ெபாறியைமவின் சிறப்பான ெசயலாற்றலிலுேம உள்ளது தம் கல்விைய மீ ட் பதற்கு ஆசிரியர்கள் மட்டுமல்ல தாம் வாழும் சமூகமும் ஒத்துைழக்க முன்வந்துள்ளது என்ற நம்பிக்ைகைய மாணவர்கள் மனதில் ஊட்டேவண்டியுள்ளது இதுநாள் வைர தம்மால் கற்றுக்ெகாள்ள இயலாத குழந்ைதகள் ேமலும் நம்பிக்ைகேயாடு கற்றைலத் ெதாடர இந்த சமூகமும் பங்களிப்பு ெசய்து ஒத்துைழக்க முன்வந்துள்ளது என்ற ஆறுதைல ஆசிரியர் சமூகம் ெபறேவண்டியுள்ளது நமது ஊரின் கல்வித் ேதைவகைளப் பூர்த்தி ெசய்ய 9 நம்ைமவிட்டால் யார் இருக்கிறார்கள் என்ற உணர்வூட்டைல சமூகத்தில் ஏற்படுத்தேவண்டியுள்ளது “ இல்லம் ேதடிக் கல்வி ” ேபாட்டியான ெசயல்பாடல்ல பள்ளிைய மகிழ்ேவாடு மாணவர்கள் அணுக உதவும் தற்காலிக சாய்தளேம பள்ளியின் வளங்கள் சமூகத்ைத ெநருங்கவும் சமூகத்தின் பலங்கைள பள்ளிைய அைடயச் ெசய்வதுேம “ இல்லம் ேதடிக் கல்வி ” 10 இல்லம் ேதடிக் கல்வி வழிகாட்டு ெநறிமுைறகள் 11 இல்லம் ேதடிக் கல்வி மாண்புமிகு நிதி அைமச்சர் அவர்களின் நிதிநிைல அறிக்ைக அறிவிப்பில், ெகாேரானா ெபருந்ெதாற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வைர பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இைடெவளி மற்றும் இழப்பு கைள ஈடுெசய்வதற்காகத் தன்னார்வலர்கைளக் ெகாண்டு தினசரி 1 முதல் 1 ½ மணிேநரம் (மாைல 5 மணி முதல் 7 மணிக்குள்) குைறதீர் கற்றல் ெசயல்பாடுகைள ேமற்ெகாண்டு மாணவர்கள் கற்றல் திறைன ேமம்படுத்தும் வைகயில் “ இல்லம் ேதடிக் கல்வி ” எனும் திட்டத்ைத அறிவித்துள்ளார் எனேவ, ெகாேரானா ெபருந்ெதாற்றுப் ெபாதுமுடக்க க் காலங்களில் , பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வைர பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இைடெவளி மற்றும் இழப்புகைளக் குைறத்திடும் வைகயில் “ இல்லம் ேதடிக் கல்வி ” எனும் இத் திட்டத்ைத மாநிலம் முழுவதும் ெசயல்படுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது இத் திட்டமானது , மாநில அரசின் 100 சதவீத நிதிப்பங்களிப்பின் கீ ழ் ரூ .200 ேகாடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் ெசயல்படுத்தப்பட வுள்ளது திட்டத்தின் ெதாைலேநாக்கு : ெகாேரானா ெபருந்ெதாற்றுப் பரவல் சார்ந்த ெபாதுமுடக்க க் காலங்களில் , பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வைர பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இைடெவளி மற்றும் இழப்புகைளச் சரிெசய்தல் திட்டக்குறிக்ேகாள் : அ பள்ளி ேநரங்கைளத் தவிர, பள்ளி வளாகங்களுக்கு ெவளிேய மற்றும் மாணவர்கள் வசிப்பிடம் அருேக சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்ேகற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்ைப வழங்குத ல் ஆ. மாணவர்கள் , பள்ளிச் சூழலின் கீ ழ் ஏற்கனேவ ெபற்றுள்ள கற்றல் திறன்கைள “ இல்லம் ேதடிக் கல்வி ” திட்டச் ெசயல்பாடுகளின் வாயிலாக மீ ண் டும் வலுப்படுத்துதல் இ. இத்திட்டம் 6 மாத காலத்திற்கு தினசரி குைறந்தபட்சம் 1 முதல் 1 ½ மணிேநரம் (மாைல 5 மணி முதல் 7 மணிக்குள் ) மாணவர்களுக்கு எளிய முைறயில் கற்றல் வாய்ப்ைப வழங்கி , அன்றாட கற்றல் ெசயல்பாடுகளில் படிப்படியாக பங்ேகற்கச் ெசய்தல் திட்டச்ெசயல்பாட்டு வழிமுைறகள் : தமிழகத்தில் 92,297 குடியிருப்புகளில் உள்ள 34,05,856 மாணவர்கள் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வைர கல்வி பயின்று வருகின்றனர். ெகாேரானா 12 ெபருந்ெதாற்று ெபாதுமுடக்க க் காலங்களில் பள்ளிகள் ெசயல்படாததால் மாணவர் களிைடேய கடுைமயான கற்றல் இழப்ைப ஏற்படுத்தியது கிராமப்புற குடியிருப்பு அடிப்பைடயிலான இல்லம் ேதடிக் கல்வி திட்டமானது குழந்ைதகளிைடேய கற்றல் இழப்புகைள ெவகுவாகக் குைறக்க உதவு ம் இது ஒரு தன்னார்வ அடிப்பைடயிலான திட்டம் என்பதால் இந்த திட்டத்ைத ெவற்றிகரமாக ெசயல்படுத்த சமூகத்தில் தீ விர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட ேவண்டும். முதலில் கிராம அளவில் சமூக அைமப்புகைள ஈடுபடுத் தி சமுதாய ஒருங்கிைணப்ைப ஏற்படுத்த ேவண்டும் இல்லம் ேதடி க் கல்வித் திட்டத்தின் முக்கியத்துவைத ெதரு நாடகங்கள் , ெபாம்மலாட்டம் , நடனம் மற்றும் பாடல்கள் ேபான்றவற்றின் மூலம் உள்ளூர் நாட்டுப்பு ற கைலஞர்களின் உதவியுடன் பல்ேவறு கல்விசார் தகவல் ெதா டர்பு பிரச்சாரங்கள் ( IEC- Information Education Communication) ேமற்ெகாண்டு கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ேவண்டும். பள்ளி அளவில் திறன் ேமம்பாட்டு ெசயல்பாடுகள், சுவர் ஓவியம் ேபான்றைவ ஏற்பாடு ெசய்யப்பட உள்ளன. "இல்லம் ேதடிக் கல்வி " திட்டம் சார்ந்த சுவெராட்டிகள் , துண்டு பிரசுரங்கள் மற்றும் பதாைககள் கிராமங்களில் அைனவரும் காணும் வண்ணம் ைவத்திடல் ேவண்டும். இைளஞர்களின் கவனத்ைத ஈர்க்க மாவட்ட அளவில் மிதிவண்டி ேபரணிகள் நடத்தப்பட ேவண்டும் நடமாடும் வாகனங்களில் கைலஞர்கைள க் ெகாண்டு கைல , கலாச்சார நடனம் மற்றும் "இல்லம் ேதடிக் கல்வி " உணர்ைவ ப ரப்பும் பாடல்கள் ேபான்றைவ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது மாநில அளவில் , IEC கல்வி சார் விழிப்புணர்வு நடவடிக்ைககளின் தகவல்கைள பாமார , சமூக ஊடகங்களில் விளம்பர பிரச்சாரங்கள் ேமற்ெகாள்ளப்படும். ெதாைலக்காட்சி , வாெனாலி மற்றும் பிற தகவல் ெதாடர்புக் கருவிகள் வாயிலாக மாநிலத் தைலைம மற்றும் பிரபலங்கள் மூலம் ெசய்திகள் தயாரிக்கப்பட்டு ஒளி பரப்பப்படும். கிராம அளவில் , ெபாருத்தமான "இல்லம் ேதடிக் கல்வி " கற்பித்தல் ைமயங்கள் பாதுகாப்பான , சுகாதாரமான மற்றும் குழந்ைதகள் அணுகக்கூடிய வைகயில் ேதர்வு ெசய்யப்பட ேவண்டும். ேபாதுமான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி உறுதி ெசய்யப்பட ேவண்டும் ேமலும் ஒன்றிய ம ற் றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட ேகாவிட் ெதாடர்பான நிைலயான வழிகாட்டு ெநறிமுைறகள் பின்பற்றப்பட ேவண்டும். ைமயம் ெசயல்பட ேதர்ந்ெதடுக்கப்பட்ட இடம் மதச்சார் பற்ற மற்றும் பாகுபாடற்றதாக இரு த் தல் ேவண்டும் இதனால் அந்த பகுதியில் உள்ள அைனத்து குழந்ைதகளுக்கும் இடமளிக்க முடியும். கிராமக் குடியி ருப்புகளுக்குள் அரசு 13 கட் டிடங்கள் , சமுதாயக் கூடங்கள் ேபான்றவற்றில் உள்ள இடங்களுக்கு முன்னுரிைம அளிக்கப்பட ேவண்டும் இந்த திட்டம் முழுவதும் தன்னார்வ லர்களின் ெதாண்டு உணர்வுகளின் அடிப்பைடயில் (spirit of volunteerism) ெசயல்படுத்தப்படும் IEC நடவடிக்ைககள் தன்னார்வலர்களுக்கு இந்த முயற்சியில் பங்ேகற்க ஒரு திறந்த அைழப்ைப வழங்கும் தன்னார்வ லைர பணியமர்த்தல் என்பது தன்னார்வ லர் பதிவு, தன்னார்வ லர் ேதர்வு , தன்னார்வ லர் பயிற்சி மற்றும் தன்னார்வ லர் பின்னூட்டம் ஆகியவற்ைற உள்ளடக்கியதா கும். தன்னார்வலைரப் பயன்படுத்துவதற்கான அைனத்து நிைலகைளயும் எளிதாக்கும் ெபாருட்டு "இல்லம் ேதடிக் கல்வி " இைணயதளம் ( http://illamthedikalvi.tnschools.gov.in/) மற்றும் இைணயவழி வாயிலாக தன்னார்வலர்கள் விண்ணப்பம் உருவாக்கப்பட்டு ள் ளது. இவற்ைறப் பயன்படுத்தி பள்ளி - மாணவர் - தன்னார்வலர் - கிராமெதாடர்பு தைடயின்றி நடக்கும். ஒரு தன்னார்வலர் பணியில் இருந்து விடுபட விரும்பினால் அந்த இைடெவளிைய பூர்த்தி ெசய்ய ேபாதுமான தன்னார்வலர்கள் இருப்பில் உள்ளைத உறுதி ெசய்தல் ேவண்டும். இந்த தன்னார்வலர்க ள் குழந்ைதக ளுக்கு கற்பித்தல் - கற்றல் ெபாருட்கைள பயன்படுத்துதல் சார்ந்து தீ விரமான மற்றும் விரிவான பயிற்சி மாதத்திற்கு ஒரு முைற ஒன்றிய அளவில் வழங்கப்படும் இேதேபால் வாரத்திற்கு ஒரு முைற தன்னார்வலர்கள் , சார்ந்த பள்ளியுடன் ெதாடர்பு ெகாள்ள ஏற்பாடு ெசய்யப்பட ேவண்டும். அேத பகுதிையச் ேசர்ந்த ெபண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிைம அளிக்கப்பட ேவண்டும். 12 ஆம் வகுப்பு ேதர்ச்சி ெபற்ற தன்னார்வலர்கள் , 1 முதல் 5 வகுப் புகளில் படிக்கும் குழந்ைத களுக்கு கற்பிக்க தகுதியுைடயவர்கள். இேதேபால் , பட்டப்படிப்பு தகுதி ெகாண்ட தன்னார்வலர்கள் 6 முதல் 8 வகுப்புகளில் படிக்கும் குழந்ைத களுக்கு கற்பிக்க தகுதியுைடயவர்கள். ஒரு ெபாதுவான விதிமுைறயாக 20 குழந்ைதக ளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட ேவண்டும். கற்பி க் க அதிகமான குழந்ைதகள் இருந்தால் கூடுதல் தன்னார்வலர்கைள ெதரிவு ெசய்து நியமிக்க ேவண்டும் . ஒரு பகுதியில் உள்ள குழந்ைதகள் ெவவ்ேவறு வயதினராக இருந்தால் பின்வரும் 2 குழுக்களாகப் பிரிக்கப்ப ட் டு அவர்களுக்கு தனித்தனிேய தன்னார் வலர்கள் நியமிக்கப்படுவார்கள் (அ) வகுப்புகள் 1 முதல் 5 வைர (ஆ) வகுப்புகள் 6 முதல் 8 வைர ஒரு வருடத்திற்கும் ேமலாக குழந்ைதகள் வழக்கமான , முைறயான கற்ற லில் ஈடுபடாததால் குழந்ைதகளிைடேய உருவாகியுள்ள கற்றல் இைடெவளிைய இைணக்கும் பாலமாக தூண்டுதல் நுட்பங்கள் உள்ளடக்கிய 14